Ummai Pole Intha Ulagile Lyrics – உம்மைப்போல இந்த உலகிலே

Faith Score+6
Faith Score+6

Ummai Pole Intha Ulagile Tamil Christian Song Lyrics and Sung by Sami Symphony Paul – உம்மைப்போல இந்த உலகிலே

உம்மைப்போல இந்த உலகிலே
வேறொருவரும் இல்லையே
அப்பாவும் நீரே என் அம்மாவும் நீரே
ஆருயிர் நேசரும் நீரல்லோ
(என் இதயத்துடிப்பும் நீரல்லோ)

1. அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்
மனித உறவுகளால் நொறுக்கப்பட்டேன்
வேதனையில் நான் வாடுகையில்
உம் அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

2. குழப்பமான சில நேரங்களில்
கேள்விகள் அநேகம் எழும்புகையில்
உம் ஞானத்தினால் என்னை வழி நடத்தும்
உம் சமுகத்தில் என்னை பெலப்படுத்தும்

Ummai Pole Intha Ulagile Song Lyrics, உம்மைப்போல இந்த உலகிலே பாடல் வரிகள்

Ummai Pole Intha Ulagile Lyrics In English

Ummaipola Intha Ulgailae
Veroruvarum Illaiyae
Appavum Neerae En Ammavum Neerae
Aaruyir Nesarum Neerallo
(En Idhyathudippim Neerallo)

1.Anbai Thedi Naan Alainthu Thirinthen
Manitha Uravugalaal Norukkapattean
Vedhanaiyil Naan vaadugaiyil
Um Anbinaal Ennai Uyirpitheer

2.Kuzhappamana Sila Nerankalil
Kelvigal Anegam Elumbukaiyil
Um Gnanathinaal Ennai Vazhi Nadathum
Um Samugathil Ennai Belapaduthum

– என் மீட்பர்

Sami Symphony Paul
R-Slow Rock T-100 Gm 4/4

துதிப்பதும் ஸ்தோத்திரிப்பதும் நாம் கர்த்தருக்கு செய்யும் ஊழியமாகும்.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Ummai pole Intha ulagile ver oruvarum illaye’.
  • It emphasizes themes of love, guidance, and faith throughout the song.
  • The song reflects the singer’s journey through emotional challenges and the support from divine love.
  • Readers can find related Tamil Christian song lyrics through provided links.
  • The lyrics highlight a deep connection with family and spirituality.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo