Ontrai Keatten Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr.L.Peter Regis & Judah Benhur – ஒன்றை கேட்டேன்
ஒன்றை கேட்டேன்
அதையே நாடுவேன்
உம் ஆலயத்தில் தங்கி நான் வாழுவேன் -2
1.உம்மோடு உறவாட வேண்டும்
உம்மோடு மகிழ்ந்திருக்க வேண்டும் -2
உம் பாதம் அமர்ந்திட வேண்டும்
உம் சித்தம் அறிந்திட வேண்டும் -2 – ஒன்றை
2.உம் வேதம் ஆராய வேண்டும்
இறைப்பணி செய்திட வேண்டும்
உம் வேதம் ஆராய வேண்டும்
வாழ்நாளெல்லாம் துதித்திட வேண்டும்
மேலானதை நாட வேண்டும்
மேன்மையானதை பெற்றிட வேண்டும் -2 – ஒன்றை
3.உந்தன் முகம் நான் காண வேண்டும்
உன் வல்லமையை ருசித்திட வேண்டும் -2
மரணத்திற்கொப்பான மரணத்தினால்
உயிர்த்தெழுதலை காண வேண்டும் -2 – ஒன்றை
Ontrai Keatten Song Lyrics, ஒன்றை கேட்டேன் பாடல் வரிகள்
Ontrai Keatten Lyrics in English
Ondrai Kaettaen
Adhaiyae Naaduvaen
Um Aalayaththil Thangi Naan Vaazhvaen -2
1.Ummodu Uravaada Vaendum
Ummodu Magizhndhirukka Vaendum -2
Um Paadham Amarndhida Vaendum
Um Siththam Arindhida Vaendum -2 – Ondrai
2.Um Vaedham Aaraaya Vaendum
Iraippani Seidhida Vaendum
Um Vaedham Aaraaya Vaendum
Vaazhnaalellaam Thudhiththida Vaendum
Maelaanadhai Naada Vaendum
Maenmaiyaanadhai Petra Vaendum -2 – Ondrai
3.Undhan Mugam Naan Kaana Vaendum
Un Vallamaiyai Rusiththida Vaendum -2
Maranaththirkoppaana Maranaththinaal
Uyirththezhudhalai Kaana Vaendum -2 – Ondrai
கர்த்தரிடத்தில் ஒன்றையே கேட்டு அதையே
நாடின தாவீது ராஜாவின் ஏக்கமாகிய
சங்கீதம் 27 நாம் பாடலாக பாடுவோம்.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ontrai Keatten’ by Pr.L.Peter Regis and Judah Benhur.
- The song expresses desires for a close relationship with God and spans various spiritual themes.
- Lyrics highlight the need for understanding God’s will and seeking divine presence throughout life.
- English translations of the song lyrics provide accessibility for non-Tamil speakers.
- References to biblical themes enhance the song’s spiritual significance.

