Kannu Urangura Nerathula Tamil Christmas Song Lyrics, Written and Sung by Dr. V. C. Amuthan & Harini – கண்ணு உறங்குற நேரத்துல
கண்ணு உறங்குற நேரத்துல
கர்த்தர்தான் வந்து உதித்தார்
மின்னி ஜொலிக்கிற நேரத்துல
மேசியா வந்து உதித்தார் -2
முன்னோர்கள் சொன்னவரோ
மண்ணாதி மன்னவரோ
எந்நாளும் என்னவரோ
என்னுள்ளே வந்தவரோ
ட்ரம்ஸ தூக்கட்டுமா
போட்டு தட்டட்டுமா
1.எப்பிராத்தா என்ற ஒரு ஊரும் இருக்கு
இம்மானுவேல் வந்ததாலே
சாலேமின் ராஜாவாம்
ஷாரோனின் ரோஜாவாம்
ஆட்டிடையர் செய்தி கேட்டு சென்று வந்தாச்சு
சாஸ்திரிகள் காணிக்கைகள் கொண்டு வந்தாச்சு
ட்ரம்ஸ தூக்கட்டுமா
போட்டு தட்டட்டுமா
2.மாட்டுத்தொழுவம் உள்ளுக்குள்ள என்ன இருக்கு
யூத ராஜ சிங்கம் தானே அங்கே இருக்கு
குடிலுக்குள் வைக்கோலம்
நீதியின் செங்கோலம்
வானவர்கள் கீழிறங்கி வாழ்த்த வந்தாச்சு
தேனீக்களைப் போலிறங்கி கவிதை தந்தாச்சு
Kannu Urangura Nerathula Song Lyrics, கண்ணு உறங்குற நேரத்துல பாடல் வரிகள்
Kannu Urangura Nerathula Lyrics in English
Kannu urangura nerathula
Kartharthan Vanthu Uthithaar
Minni Jolikira Nerathula
Mesiya Vanthu Uthithaar -2
Munnorgal Sonnavaro
Mannathi Mannavaro
Ennaalum Ennavaro
Ennullae Vanthavaro
Drumsa Thookatuma
Pottu Thakkatuma
1.Eppiratha Entra oru Oorumirukku
Immanuuvel Vanthathalae
Salamein Rajavam
Saronin Rojavam
Aattidaiyar Seithi kettu Sentru Vanthachu
Sasthirigal Kaanikkaigal Kondu Vanthachu
Drumsa Thookatuma
Pottu Thakkatuma
2.Mattuthozhu Ullukulla Enna Irukku
Yutha Raja singam thanae Angae Irukku
Kudilukkul Vaikolam
Neethiyin Senkolam
Vaanvargal Keelirangi Vaaltha vaanthachu
Thenikalai polirangi kavithai thanthachu
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christmas song ‘Kannu Urangura Nerathula,’ written and sung by Dr. V. C. Amuthan and Harini.
- The song describes the arrival of the Lord during a special time and celebrates traditional themes of joy and spiritual significance.
- It includes both Tamil lyrics and their English transliteration for broader accessibility.
- The repeated chorus invites listeners to actively engage with the song’s rhythm and message.
- Overall, ‘Kannu Urangura Nerathula Lyrics’ convey a festive and celebratory atmosphere.

