Thoothargal Paadiya Puthu Paattu Tamil Christmas Song Lyrics, Written and Sung by Dr. K.I.P. Brighton Joel – தூதர்கள் பாடிய புது பாட்டு
1.தூதர்கள் பாடிய புது பாட்டு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
இதுவே உலகத்தில் முதல் பாட்டு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
தூதர்கள் பாடிய புது பாட்டு
இதுவே உலகத்தில் முதல் பாட்டு
பெத்தலையில் பாலன் பிறந்தார் பாட்டு பாடு
புல்லனையில் தவழ்ந்து வந்தார் மெட்டு போடு
பெத்தலையில் பாலன் பிறந்தார் பாட்டு பாடு
புல்லனையில் தவழ்ந்து வந்தார் மெட்டு போடு
2.உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாகும்
பூமியில் சமாதானம் பிரியம் உண்டாகும்
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாகும்
பூமியில் சமாதானம் பிரியம் உண்டாகும்
இப்ப பாடு பாடு ஒரு புது பாட்டு
இப்ப கேளு கேளு ஒரு நற்செய்தி
இப்ப பாடு பாடு ஒரு புது பாட்டு
இப்ப கேளு கேளு ஒரு நற்செய்தி
3.அன்னை மடியில் பாலன் அவதரித்தாரே நாமும்
அன்பாய் சென்று பாலகனை வாழ்த்திடுவோமே
அன்னை மடியில் பாலன் அவதரித்தாரே நாமும்
அன்பாய் சென்று பாலகனை வாழ்த்திடுவோமே
நாமும் சேர்ந்து ஒன்றாய் பாடிடுவோம் இந்த திருநாளில்
நாமும் சேர்ந்து ஒன்றாய் ஆர்ப்பரிப்போம் அதிசயமானவரை
நாமும் சேர்ந்து ஒன்றாய் பாடிடுவோம் இந்த திருநாளில்
நாமும் சேர்ந்து ஒன்றாய் ஆர்ப்பரிப்போம் அதிசயமானவரை
இப்ப பாடு பாடு ஒரு புது பாட்டு
இப்ப கேளு கேளு ஒரு நற்செய்தி
இப்ப பாடு பாடு ஒரு புது பாட்டு
இப்ப கேளு கேளு ஒரு நற்செய்தி
புதுமைகள் செய்திட வந்த புண்ணியர் இவர்தானே
நம்மை மீட்டு ரட்சிக்க வந்த ரட்சகர் இவர்தானே

தூதர்கள் பாடிய புது பாட்டு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
இதுவே உலகத்தில் முதல் பாட்டு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
தூதர்கள் பாடிய புது பாட்டு
இதுவே உலகத்தில் முதல் பாட்டு
பெத்தலையில் பாலன் பிறந்தார் பாட்டு பாடு
புல்லனையில் தவழ்ந்து வந்தார் மெட்டு போடு
பெத்தலையில் பாலன் பிறந்தார் பாட்டு பாடு
புல்லனையில் தவழ்ந்து வந்தார் மெட்டு போடு
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாகும்
பூமியில் சமாதானம் பிரியம் உண்டாகும்
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை உண்டாகும்
பூமியில் சமாதானம் பிரியம் உண்டாகும்
இப்ப பாடு பாடு ஒரு புது பாட்டு
இப்ப கேளு கேளு ஒரு நற்செய்தி
இப்ப பாடு பாடு ஒரு புது பாட்டு
இப்ப கேளு கேளு ஒரு நற்செய்தி
Thoothargal Paadiya Puthu Paattu Song Lyrics, தூதர்கள் பாடிய புது பாட்டு பாடல் வரிகள்
Thoothargal Paadiya Puthu Paattu Lyrics in English
1.Thoothargal Paadiya Pudhu Paattu Ho Ho Ho Ho Ho
Ithuvae Ulagaththil Mudhal Paattu Ho Ho Ho Ho Ho
Thoothargal Paadiya Pudhu Paattu
Ithuvae Ulagaththil Mudhal Paattu
Beththalaiyil Baalan Pirandhaar Paattu Paadu
Pullanaiyil Thavazhndhu Vandhaar Mettu Podu
Beththalaiyil Baalan Pirandhaar Paattu Paadu
Pullanaiyil Thavazhndhu Vandhaar Mettu Podu
2.Unnadhaththil Dhevanukku Magimai Undaagum
Boomiyil Samaadhaanam Piriyam Undaagum
Unnadhaththil Dhevanukku Magimai Undaagum
Boomiyil Samaadhaanam Piriyam Undaagum
Ippa Paadu Paadu Oru Pudhu Paattu
Ippa Kaelu Kaelu Oru Narseidhi
Ippa Paadu Paadu Oru Pudhu Paattu
Ippa Kaelu Kaelu Oru Narseidhi
3.Annai Madiyil Baalan Avadharithaarae Naamum
Anbaai Sendru Baalaganai Vaazhththiduvomae
Annai Madiyil Baalan Avadharithaarae Naamum
Anbaai Sendru Baalaganai Vaazhththiduvomae
Naamum Serndhu Ondraai Paadiduvom Indha Thirunaalil
Naamum Serndhu Ondraai Aarpparippom Adhisayamaanavarai
Naamum Serndhu Ondraai Paadiduvom Indha Thirunaalil
Naamum Serndhu Ondraai Aarpparippom Adhisayamaanavarai
Ippa Paadu Paadu Oru Pudhu Paattu
Ippa Kaelu Kaelu Oru Narseidhi
Ippa Paadu Paadu Oru Pudhu Paattu
Ippa Kaelu Kaelu Oru Narseidhi
Pudhumaigal Seidhida Vandha Punniyar Ivar Dhaanae
Nammai Meettu Ratchikka Vandha Ratchagar Ivar Dhaanae

Thoothargal Paadiya Pudhu Paattu Ho Ho Ho Ho Ho
Ithuvae Ulagaththil Mudhal Paattu Ho Ho Ho Ho Ho
Thoothargal Paadiya Pudhu Paattu
Ithuvae Ulagaththil Mudhal Paattu
Beththalaiyil Baalan Pirandhaar Paattu Paadu
Pullanaiyil Thavazhndhu Vandhaar Mettu Podu
Beththalaiyil Baalan Pirandhaar Paattu Paadu
Pullanaiyil Thavazhndhu Vandhaar Mettu Podu
Unnadhaththil Dhevanukku Magimai Undaagum
Boomiyil Samaadhaanam Piriyam Undaagum
Unnadhaththil Dhevanukku Magimai Undaagum
Boomiyil Samaadhaanam Piriyam Undaagum
Ippa Paadu Paadu Oru Pudhu Paattu
Ippa Kaelu Kaelu Oru Narseidhi
Ippa Paadu Paadu Oru Pudhu Paattu
Ippa Kaelu Kaelu Oru Narseidhi
Estimated reading time: 4 minutes
Key Takeaways
- The article features the song lyrics for Thoothargal Paadiya Puthu Paattu Lyrics – தூதர்கள் பாடிய புது பாட்டு.
- It highlights the joyous themes of the song, celebrating the birth of Jesus and the message of peace.
- The song includes repetitive and melodic phrases that emphasize unity and celebration.
- The lyrics encourage listeners to sing together and rejoice during the Christmas season.