En Idhayam Inbathalae Tamil Christmas Song Lyrics, Written and Sung by Clara kanagaraj From Narcheidhi Geethangal Album – என் இதயம் இன்பத்தாலே
என் இதயம் இன்பத்தாலே பாடுதே
ஏசு பாலனாக பூவில் வந்ததால்
ஆ…ஆ… இன்பமே பொங்குதே
அன்புடன் அழைக்குதே அவர் தந்த பாசமே
(என் இதயம்)
1. வானாதி வானங்களின் அரசர் இவர்
வையகத்தில் வந்துதித்த தேவன்
மன்னனவர் மாளிகையாய் தெரிந்தார்
பசும் புல்லனையில் தானே அவர் பிறந்தார்
(என் இதயம்)
2. வையகமே! வானகமாய் மாறுதே
எங்கள் வள்ளல் முகம் மலராக மலருதே
நள்ளிரவில் தேவதூதன் உதித்தார்
புவி நாற்றிசையும் அமுதமாக கேட்குதே
(என் இதயம்)
En Idhayam Inbathalae Song Lyrics, என் இதயம் இன்பத்தாலே பாடல் வரிகள்
En Idhayam Inbathalae Lyrics in English
En Idhayam Inbaththale Paaduthe
Yesu Balanaga Poovil Vandhathal
Aa… Aa… Inbame Ponguthe
Anbudan Azhaikkuthe Avar Thantha Paasame
(En Idhayam)
1.Vaanadhi Vaanangalin Arasar Ivar
Vaiyagathil Vanthuthitha Devan
Mannanavar Maaligaiyaai Therinthaar
Pasum Pullanaiyil Thaane Avar Piranthaar
(En Idhayam)
2.Vaiyagame! Vaanagamaai Maaruthe
Engal Vallal Mugam Malaraaga Malaruthe
Nalliravil Devathoodhan Udhiththaar
Puvi Naatthisaiyum Amudhamaaga Ketkuthe
(En Idhayam)
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christmas song ‘En Idhayam Inbathalae’ written and sung by Clara Kanagaraj.
- The song expresses joy and love brought by the arrival of Jesus, highlighting themes of divinity and celebration.
- It includes both the original Tamil lyrics and their English transliteration, making them accessible to a wider audience.
Estimated reading time: 2 minutes

