என் இதயம் வேண்டும் – En Idhayam Vendum Tamil Christian VBS kids song lyrics
நோக்க பாடல்
என் இதயம் வேண்டும் அது இயேசுவுக்கு வேண்டும்
Holy holy holy-யாகி jolly ஆகுமே
என்னிடத்தில் கொண்டு வா என்று நின்று
தேடி தேடி தேடியே காத்திருப்பார் இயேசு
Software-ம் வேண்டாம்.
Hardware-ம் வேண்டாம்
Soft-ஆன எனது heart வேண்டுமே -2
நான் கண்டு கொள்ளவே. மன்னிப்பை நான் பெறவே.
இரட்சிப்பை நான் வாங்கவே, மகிழ்ச்சியில் மூழ்கவே.
அன்பை நான் காட்டவே, கனி என்றும் கொடுக்கவே.
பொக்கிஷத்தை பெறவே. இயேசுவிடம் ஓடுவேன்.
பொய்யான உலகம் வேண்டாமே
பொன்னான இயேசு வேண்டுமே 2
இயேசுவிடம் போனவர் தோற்றதில்லையே
இயேசுவே (3),போதுமே – Software
என் இதயம் வேண்டும் பாடல் வரிகள், En Idhayam Vendum Lyrics
En Idhayam Vendum song lyrics in English
En Idhayam Vendum Athu Yesuvukku Vendum
Holy Holy Holy Yaagi Jolly Aagumae
Ennidaththil Kondu Vaa ENtru Nintru
Theadi Theadi Theadiyae Kaathiruppaar Yesu
Software-m Vendaam
Hardware-m Vendaam
Soft Aana Enathu Heart Vendumae -2
Naan Kandu Kollavae Mannippai Naan Peravae
Ratchippai Naan Vaangavae Magilchiyil Moolgavae
Anbai Naan Kaattavae Kani Entrum Kodukkavae
Pokkishaththai Peravae Yesuvidam Ooduvaen
Poiyana Ulagam Veandamae
Ponnana Yesu Veandumae -2
Yesuvidam Ponavar Thottrathillaiyae
Yesuvae (3) pothumae – Software
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் இதயம் வேண்டும் – En Idhayam Vendum’.
- The song emphasizes the need for the heart to belong to Jesus and celebrates His presence.
- It encourages listeners to seek forgiveness, salvation, and joy through Jesus.
- The lyrics convey a desire to showcase love and receive blessings from Jesus.
Estimated reading time: 2 minutes




