சீரார் விவாகம் ஏதேன் காவிலே – Seeraar vivaaham yethaen kaavilae Tamil Christian Wedding song lyrics
சீரார் விவாகம் ஏதேன் காவிலே
நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்றலாசியே
வாராய் சுபம் சேரவே
பல்லவி
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவுமே ஆசிதா
2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )
மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )
நேச தேவ தயவாய்
பாசத்துணை சேர்த்துவை – நேயனே
3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
நாடு உயர்ந்த தேவ நூலதைத்
தேடித்துணை கொண்டன்பாய்
நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே
4. ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
வானோர் சிறந்த கல்விச் செல்வமும்
சான்றோர் போற்றும் நேயரும்
தோன்றித்திகழ் சீரருள் – நேயனே
5. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
வாழ்க சுற்றத்தார் அன்பர்
வாழ்க சுபமன்றலும் – நேயனே
சீரார் விவாகம் ஏதேன் காவிலே பாடல் வரிகள், Seeraar vivaaham yethaen kaavilae lyrics, Tamil Wedding song lyrics, Christian Tamil Marriage song lyrics
Seeraar vivaaham yethaen kaavilae song Lyrics in English
Seeraar vivaaham yethaen kaavilae
Naeraai amaintha theva thevanae
Thaaraai mandral aasiye
Vaaraai subam serave
Naeyane mahaa thooya theva thevanae
Seer mevum mei manaasi nee tharavaa
Naeyane mahaa thooya theva thevanae
Seer maevume aasithaa
Mangala Manamagan ( Avarkalukum)
Mangala Manamangal (Ammalukum)
Neya Deva Thayavaai
Paasathunai Serthuvai
Naadorum sella paathai theebamaai
Naadu uyarntha vetha noolathai
Thedi thoonai kondanbaal
Needithavar vaazhnthida
Aandror yennaalum potrum seyarum
Vaanor sirantha kalvichelvamum
Saantror potrum naeyarum
Thondri thihal seerarul
Vaazhha Vaazhha yendrum immanar
Vaazhha ilangum thanthai thaayarum
Vaazhha sutrathaar nanbar
Vaazhha suba mandralum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian wedding song “சீரார் விவாகம் ஏதேன் காவிலே – Seeraar vivaaham yethaen kaavilae.”
- It includes multiple verses and a refrain celebrating marriage and divine blessings.
- The lyrics express themes of love, unity, and blessings for the couple and their families.
- It also provides an English transliteration of the Tamil lyrics for better understanding.


