Nandri Solven Tamil Christian Song Lyrics, Written and Sung by Cynthia Ebenezer – நன்றி சொல்வேன்
தமிழ்:
நெனச்சு பார்க்கவில்ல, எதிர்கூட பார்க்கவில்ல
ஏலோஹிம் என்ன தேடி வந்தீரே
யாருமாறியாத எவருக்கும் புரியாத
உடைந்துப்போன உள்ளத்த கண்டீரே
Chorus:
என்ன சொல்லி நான் நன்றி சொல்வேன்
எல்ரோயீ எளியோனை கண்டீரே
verse1
தாகத்துக்கு தண்ணீர்த் தேடி
ஜீவத்தண்ணீர் பெற்றுகொண்டேன்
இயேசு நீர் என்னைக்காண
தொலைதூரம் கடந்து வந்தேன்
நான் கலங்கி நின்றேன், எல்லாம் இழந்து நின்றேன்
என் கிருபை உனக்கு போதும் என்றீரே
Verse 2:
வெறுமையான என் படகேறி
நன்மையினால் நிறைத்தீரே
இயேசு நீர் என்னை நோக்கி பின்பற்றி வா
என்றழைத்தீரே
நான் மறுதலித்தபோதும் விட்டுவிலகின போதும்
என் நிலையில் திரும்பவும் நிறுத்தி வைத்தீரே
Nandri Solven Song Lyrics, நன்றி சொல்வேன் பாடல் வரிகள்
Nandri Solven Lyrics in English
Nenachu paakavilla Ethirkooda paakavilla
Elohim ennai thedi vantheere
Yarum ariyatha evarukum puriyatha
Udainthu pona ullathai kandeere
Chorus:
Enna solli Nan nandri solven
Elroiyee Eliyonai kandeere
Verse 1
Thagathuku thaneer thedi
Jeevathanneer petrukonden
Yesu neer ennai kaana
Tholaithooram kadanthu vantheer
Nan Kalangi Nindren, Ellam Izhanthu Nindren
En Kirubai unaku Pothum Endreere
Verse 2
Verumaiyana en Padageri
Nanmaiyinal Niraitheere
Yesu neer ennai nokki
Pinpattri Vaa endalizhaitheere
Nan Marudhalitha pothum, Vittu vilagina pothum
En nilaiyil thirumbavum niruthi vaitheere
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Nandri Solven’ written and sung by Cynthia Ebenezer.
- It includes both the Tamil lyrics and their English translation for better understanding.
- The song expresses gratitude through heartfelt verses and a chorus, highlighting faith in Jesus.
- Additionally, the article provides links to related Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes

