ஓ வாரும் வாரும் இம்மானுவேல் – O Varum Varum Immanuvel Tamil christmas song lyrics, Sung by Cynthia Ebenezer
ஓ வாரும் வாரும் இம்மானுவேல்
சிறைப்பட்ட ஜனத்தை விடுதலை செய்யவே
தம் ஜனத்தின் நிந்தையை மாற்றவே
தேவ குமாரா சீக்கிரம் வாருமே
ஓ வாரும் வாரும் ஈசாயின் துளிரே
கட்டுண்டவர்களை கட்டவிழ்க்கவே
பாதாளம் ஆழ பிடியில் இருந்து
மரணத்தில் இருந்து உம் ஜெயத்தை தாருமே
மகிழ்ந்து கழி கூறு இம்மானுவேல்
உன் மீட்பர் வருகிக்கிறார் இஸ்ரவேல்
வாரும் வாரும் விடிவெள்ளி நட்சத்திரம்
தூரத்தில் இருந்து ஆறுதல் தர வாரும்
இருளின் அதிகாரம் முற்றிலும் நீக்க
இருளை வெளிச்சமாக்கவே
மகிழ்ந்து கழி கூறு இம்மானுவேல்
உன் மீட்பர் வருகிக்கிறார் இஸ்ரவேல்
மகிழ்ந்து கழி கூறு இம்மானுவேல்
உன் மீட்பர் வருகிக்கிறார் இஸ்ரவேல்
rejoice rejoice Immanuel shall come to thee o israel -2
ஓ வாரும் வாரும் இம்மானுவேல் Lyrics, O Varum Varum Immanuvel Lyrics, Tamil christmas worship songs
O Varum Varum Immanuvel song lyrics in English
O Varum Varum Immanuvel
Siraipatta Janathai Viduthalai seiyavae
Tham Janaththin Ninthaiyai Maattravae
Deva Kumaaraa Seekkiram Vaarumae
O varum Varum Eesayin Thulirae
Kattundavargalai Kattavilkavae
Paathaalam Aala Pidiyil Irunthu
Maranathil Irunthu Um Jeyaththai Thaarumae
Magilnthu Kazhi kooru Immanuvel
Un Meetpar Varugikraar Isravael
Varum Varum Vidivelli Natchathiram
Thoorathil Irunthu Aaruthal Thara Vaarum
Irulin Athikaaram Muttrilum Neekka
Irulai Velichamakkavae
Magilnthu Kazhi kooru Immanuvel
Un Meetpar Varugikraar Isravael
Magilnthu Kazhi kooru Immanuvel
Un Meetpar Varugikraar Isravael
rejoice rejoice Immanuel shall come to thee o israel -2
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘ஓ வாரும் வாரும் இம்மானுவேல் – O Varum Varum Immanuvel’.
- The song speaks about liberation from bondage and the coming of the redeemer, Immanuel, to Israel.
- It includes both Tamil lyrics and an English transliteration, making it accessible to a wider audience.
Estimated reading time: 2 minutes

