நல்ல காலம் பொறந்துடுச்சு – Nalla Kaalam Poranthuduchu

Faith Score0
Faith Score0

நல்ல காலம் பொறந்துடுச்சு – Nalla Kaalam Poranthuduchu Tamil christmas folk song lyrics, written tune and sung by Fr. Ignatius Paulraj

நல்ல காலம் பொறந்துடுச்சு
சொன்ன வாக்கு நடந்துடுச்சு
காரிருல் மேகம் இருந்திடுச்சு
விடியல் நமக்கு வந்தாச்சு
கேளுங்க கேளுங்க
நல்ல செய்தி கேளுங்க
எல்லாம் கைகூடும் நேரமும் இதுதாங்க கூடுங்க கூடுங்க
ஒரு மனசா கூடுங்க எல்லா
சேர்ந்து கொண்டாடுவோம் வாங்க
நம்ம சாமி கூடவே இரு பாருங்க
எல்லாம் மாறும் காலமும் இதுதாங்க

மாட்டு கொட்டகையில் பாலன் இயேசு மனுசனாக பொறந்திருக்காறு
கவலையை நீக்க காலத்தை மாத்த
நம்ம சாமி வந்துருக்காரு
புதுசா எல்லாம் மாறப் போகுது
வறண்ட பூமி பசுமையாக போகுது
புதுசா ஆட்சி அமையப்போகுது
நம்ம வாழ்க்கையும் மாறப்போகுது
கேளுங்க கேளுங்க
நல்ல செய்தி கேளுங்க
எல்லாம் கைக்கூடும் நேரமும் இதுதாங்க

பாசம் நிறைஞ்ச உலகமா மாத்த
அமைதியின் அரசரா வந்திருக்காரு
உயிரை கொடுக்கவும் உறவு வளர்க்கவும் உண்மையாக வந்துருக்காரு
பழைய காலத்த மறந்தா போதும்
பக்குவமா கேட்டு வாழ்ந்தா போதும்
அவரை மறக்காமல் இருந்தா போதும் வாழ்க்கை முழுசா ஜோரா மாறும்
கேளுங்க கேளுங்க
நல்ல செய்தி கேளுங்க
எல்லாம் கைகூடும் நேரமும்

Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas

Nalla Kaalam Poranthuduchu song lyrics in English

நல்ல காலம் பொறந்துடுச்சு lyrics, Nalla Kaalam Poranthuduchu lyrics

 

Key Takeaways

  • The article features the Tamil Christmas folk song ‘நல்ல காலம் பொறந்துடுச்சு – Nalla Kaalam Poranthuduchu.’
  • It highlights themes of joy, togetherness, and the arrival of new beginnings with Jesus.
  • The song encourages celebration and unity among people during the festive season.
  • It includes links to other Tamil Christmas songs and lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo