Aandavar Yesu Entrumirukkiraar Tamil Christian Song Lyrics – ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
உன்னோடு என்னோடு நம்மோடு
இருக்கிறார் இருக்கிறார் இயேசு இருக்கிறார்
எங்கும் இருக்கிறார் இங்கும் இருக்கிறார்
(என்றும் இருக்கிறார், இன்றும் இருக்கிறார்)
1. சோதனையோ வேதனையோ
எது வந்தாலும் – சோர்வு தரும்
சாதனங்கள் எது வந்தாலும் -2
அஞ்ச வேண்டாம் (4) நாம்
2.பகைமையோ பழிச்சொல்லோ
எது வந்தாலும் – பட்டினியோ
கண்விழிப்போ எது வந்தாலும் -2
பயப்பட வேண்டாம் (4) நாம்
3. சாவோ பேயோ எது வந்தாலும்
சாவைத்தரும் கொடிய நோய்கள்
எது வந்தாலும் -2
சாக மாட்டோம் (4) நாம்
Aandavar Yesu Entrumirukkiraar Song Lyrics, ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார் பாடல் வரிகள்
Aandavar Yesu Entrumirukkiraar Lyrics in English
Aandavar Yesu Entrumirukkiraar
Unnodu Ennodu Nammodu
Irukkiraar Irukkiraar Yesu Irukkiraar
Engum Irukkiraar Ingum Irukkiraar
Entrum Irukkiraar Intrum Irukkiraar
1.Sothanaiyo Vedhanaiyo
Ethu Vanthalum Soarvu Tharum
Sathanangal Ethu Vanthalum -2
Anja Vendaam (4) Naam
2.Pagaimaiyo Pazhisollo
Ethu Vanthalum Pattiniyo
Kanvizhippo Ethu Vanthalum -2
Bayapada Vendaam (4) Naam
3.Saavo Peayo Ethu Vanthalum
Saavaitharum Kodiya Noaikal
Ethu Vanthalum -2
Saaga Maattom (4) Naam
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
R-Blues Ballad T-120 D6/8
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics of ‘Aandavar Yesu Entrumirukkiraar.’
- The song emphasizes Jesus’ constant presence with lines that reassure listeners not to fear hardship or death.
- It includes lyrics in both Tamil and English, portraying themes of faith and courage.
- Published by World Tamil Christians, the song encourages believers to trust in Jesus through challenges.
Estimated reading time: 2 minutes

