Yehovayeerae Yavumenakkaai TPM Tamil Christian Song Lyrics – யேகோவாயீரே யாவுமெனக்காய்
யேகோவாயீரே யாவுமெனக்காய்
முடித்தீரே லோக ஸ்தாபன முதலே
கிறிஸ்து இயேசுவிலே
முன் அறிந்து அழைத்தனரே
1. ஆபிரகாமுக்காய் தேவ பர்வதத்தில்
ஆயத்தமாக்கி நீர் வைத்ததோர்
ஆட்டைப் போல் தாயினிடத்தில் யான்
சேயனாய் தோன்றுமுன்
தற்பரனே யாவும் கருதி வைத்தீர்
2. கானகமதிலே என்னைப் பின் தொடர்ந்தே
ஞானகன்மலையாய் தாகங்கள் தீர்ப்பாரே
வான மன்னாவாம் உம் மாறிடா வார்த்தையால்
மாற்றுகிறீர் மண்ணின் சாயலென்னில்
3. பாரிலென் கரங்கள் போரினில் ஜெயிக்க
நீரே உம் நித்திய புயத்தால் தாங்கியே
ஆனந்த தைலத்தால் உள்ளம் வழிய
அன்பரே நீர் அபிஷேகித்தீர்
4. அன்பரே உம்மிலே அன்பு கூர்ந்தோருக்கு
ஆயத்தமாக்கிய ஆனந்த நன்மைகள்
கண்கள் கண்டதில்லை கேட்டறிந்ததில்லை
காண யான் ஆவியால் கருணை செய்தீர்
5. அந்த நாள் வரையும் எந்தனை காப்பீர்
எந்தையே உமக்காய் சொந்தமாயளித்தேன்
சந்ததம் நிலைக்கும் சீயோன் பர்வதம் போல
என்றும் கிருபையினால் இருப்பேன்
Yehovayeerae Yavumenakkaai Song Lyrics, யேகோவாயீரே யாவுமெனக்காய் பாடல் வரிகள்
Yehovayeerae Yavumenakkaai Lyrics in English
Yehovayeerae Yavumenakkaai
Muditheerae Loga Sthabana Muthalae
Kiristhu Yesuvilae
Mun Arinthu Alaithanarae
1.Aabirahamukkaai Deva Parvathathil
Aayaththamakki Neer Vaiththathor
Aattai pol Thaayinidathil yaan
Seayanaai Thontrumun
Tharparanae Yavaum Karuthi Vaitheer
2.Ganagamathilae Ennai Pin Thodarnthae
Gnanagan Malaiyaai Thagangal Theerpparae
Vaana Mannaavaam Um Maarida Vaarthaiyaal
Mattrukireer Mannin Saayalennil
3.Paarilen Karangal porinil Jeyikka
Neerae Um Niththiya Puyathaal Thaangiyae
Aanantha Thailathaal Ullam Vazhiya
Anbarae Neer Abisheththeer
4.Anbarae Ummilae Anbu Koornthorukku
Aayaththamakkiya Aanantha Nanmaigal
Kangal Kandathillai Kettarinthathillai
Kaana Yaan Aaviyaal Karunai Seitheer
5.Antha Naal varaiyum Enthanai Kappeerae
Enthaiyae Umakkaai Sonthamayalithean
Santhathm Nilaikkum Seeyon Parvatham Pola
Entrum Kirubaiyinaal Iruppean
TPM
R-Disco Soul T-110 D 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
உன்னதப் பாடல்கள்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Yehovayeerae Yavumenakkaai’ (யேகோவாயீரே யாவுமெனக்காய்).
- It contains five verses celebrating faith and God’s promises through Christian themes.
- The article provides both Tamil and English versions of the lyrics for accessibility.
- Additionally, it lists links to other Tamil Christian songs for further exploration.
- The lyrics reflect deep spirituality and connection to divine grace.
Estimated reading time: 2 minutes

