என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar Tamil christian song lyrics
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
அவர் கடைசி நாளில்
பூமியின் மேல் நிற்பார் என்று
நான் அறிந்திருக்கிறேன்
தேவ ராஜ்ஜியம் தொடங்கும்
தேவனின் மகிமை விளங்கும்
கர்த்தரே தேவன் என்று
நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்
புதிய வானம் தோன்றும்
புதிய பூமியும் தோன்றும்.
புதிய ஜெருசலேமே
இறங்கியே வந்திடுமே.
மரணம் ஜெயமாக மாறும்
மரணத்தின் வல்லமை ஒழிந்திடும்
நித்திய ஜீவன் வெளிப்படும்
நித்திய காலமாய் வாழ்ந்திட
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் lyrics, En Meetpar Uyirodu Irukkiraar lyrics, Tamil songs
En Meetpar Uyirodu Irukkiraar song lyrics in English
En Meetpar Uyirodu Irukkiraar
Avar Kadaisi Naalil
Boomiyin Mel Nirapaar Entru
Naan Arinthirukkirean
Deva Rajiyam Thodangum
Devanain Magimai Vilangum
Kartharae Devan Entru
Naavugal Arikkai Seiyum
Puthiya Vaanam Thontrum
Puthiya Boomiyum Thontrum
Puthiya Erusaleamae
Irangiyae Vanthidumae
Maranam Jeyamaga Maarum
Maranaththin Vallamai Olinthidum
Niththiya Jeevan Velippadum
Niththiya Kaalamaai Vaalnthida
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article provides lyrics for the Tamil Christian song ‘என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar’.
- It expresses themes of salvation, resurrection, and the promise of eternal life.
- Lines mention the return of the Savior on the last day and the establishment of a new heaven and earth.
- The song celebrates the victory over death and the emergence of eternal life.
