Samadhanam Lyrics – சமாதானம்

Faith Score+1
Faith Score+1

Samadhanam Tamil Christian Song Lyrics, Written & Composed by Stella Ramola & Daniel Davidson- சமாதானம்

உலகம் தரக்கூடாத சமாதானத்தை
உங்களுக்காக வைத்து போகிறேன்
என்றவரே அவர் உண்மையுள்ளவர் -2

இருதயம் கலங்காமலும்
ஒரு போதும் பயப்படாமலும்
பூரண சமாதானத்தால்
காத்துக்கொள்வார்-2

இயேசுவே சமாதான காரணரே
இயேசுவே சமாதான பிரபுவே
இயேசுவே சமாதான காரணரே
எங்கள் இயேசுவே சமாதானம் பிரபுவே

1.திரலான கூட்டம் என்னை எதிர்த்தார்கள்
விமர்சன வார்த்தைகளால் நகைத்தார்கள்-2
கர்த்தரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி
ஆத்துமாவை சமாதானத்தாலே மீட்டாரே-2 – இயேசுவை சமாதான

2.வியாதிகளை உன்னை விட்டு விளக்கிடுவார்
சுக வாழ்வை சீக்கிரத்தில் துளிர்க்க செய்வார் -2
கர்த்தரோ உனக்கு நேரிட்ட வியாதி நீக்கி
சரீரத்தை சமாதானத்தாலே காப்பாரே-2 இயேசுவே சமாதான

Samadhanam Song Lyrics, சமாதானம் பாடல் வரிகள்

Samadhanam Lyrics in English

Ulagam Tharakooda Samaadhanathai
Ungalukaaga Veithu Pogiren
Endravarae Avar Unmaiullavar -2

1.Irudhayam Kalangaamalum
Orupothum Bhayapadaamalum
Poorana Samaadhanathaal Kaathukolvaar-2

Yesuvae Samaadhaana Karanarae
Yesuvae Samaadhaana Prabhuvae

1. Thiralaana Kootam Ennai Yethirthaargal
Vimarsana Vaarthaigalaal Nagaithaargal
Kartharo Enakku Naeritta Poarai Neekki
Aathumaavai Samaadhanathaalae Meetaarae

2. Vyathigalai Unnai Vittu Vilakkiduvaar
Suga Vaazhvei Seekirathil Thulirka Seivaar
Kartharo Unakku Naeritta Vyadhiyai Neekki
Sarirathai Samadhanathalae Kaapaare

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Samadhanam’, written and composed by Stella Ramola and Daniel Davidson.
  • The song expresses themes of peace and comfort through faith in Jesus.
  • Lyrics are provided in both Tamil and English to reach a wider audience.
  • Published by World Tamil Christians, the article includes information about Tamil Christian songs, news, and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo