Ennai Vaazha Vaikkum Anbu Tamil christian Song Lyrics, Written and Sung by Pas. Moses Rajasekar – என்னை வாழவைக்கும் அன்பு
என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே
என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே
நீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூட -2
என்னால நெனச்சு பார்க்க முடியல -3
1. நான் போகும் இடமெல்லாம் நீங்க வரணும்
நான் அமரும் இடமெல்லாம் நீங்க அமரணும்
நான் பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்
நீங்க இல்லாம நான் இல்லையே -2
2. கண்ணீரில் நான் நடந்த போது
கண்ணீரை துடைத்தெறிந்த தேவனே
கலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்
ஒளியாக வந்துதித்த தெய்வமே
3. தனிமையிலே நான் நடந்த போது
தோளோடு தோள் கோர்த்த தேவனே
தவறி நான் கீழே விழுந்த போது
தூக்கியே சுமந்து சென்ற தெய்வமே
Ennai Vaazha Vaikkum Anbu Song Lyrics, என்னை வாழவைக்கும் அன்பு பாடல் வரிகள்
Ennai Vaazha Vaikkum Anbu Lyrics in English
Ennai Vaazha Vaikkum Anbu Deivamae
Ennai Thaangi Nadathum Anbu Yesuvae
Neega Illatha Oru Nimisam Kooda -2
Ennaala Ninachu paarkka Mudiyala -3
1.Naan Pogum Idamellaam Neenga Varanum
Naan Amarum Idamellaam Neenga Amaranum
Naan Pesum Pechillellaam Neenga Irukkanum
Neenga Illama Naan Illaiyae -2
2.Kanneeril Naan Nadantha Pothu
Kanneerai thudaitherintha Devanae
Kalangiyae Nintra Enthan Vaalvil
Ozhiyaga Vanthuthitha Deivamae
3.Thanimaiyilae Naan Nadantha Pothu
Thozhodu Thozh Koortha Devanae
Thavari Naan Keezhe Viluntha Pothu
Thookkiyae Sumanthu Sentra Deivamae
Pas. மோசஸ் ராஜசேகர்
R-Slow Rock T-105 Fm 6/8
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Ennai Vaazha Vaikkum Anbu,’ written and sung by Pas. Moses Rajasekar.
- The lyrics express themes of divine love and support from Jesus, emphasizing His constant presence.
- It includes verses that depict feelings of loneliness and the assurance of God’s help during tough times.
- The article also provides an English translation of the song lyrics for wider accessibility.
Estimated reading time: 2 minutes

