kaariyam vaikkum – உன் காரியம் வாய்க்கும்

Faith Score0
Faith Score0

Un kaariyam vaikkum Tamil Christian Worship Song Lyrics, Written tune and sung by Eva.Albert Solomon – உன் காரியம் வாய்க்கும்

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
உன்னோடு இருக்கின்றார்
உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 2

1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
உனக்குள் வசிக்கின்றார் – 2
உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
தம் மகிமையால் நிரப்பிடுவார் – 2 – உன் காரியம்

2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
மேலானதை செய்வார் – 2
உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – 2 – உன் காரியம்

3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
உன் தடைகளை நொறுக்கிடுவார் – 2 – என் காரியம்

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
என்னோடு இருக்கின்றார்
என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – 2

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
கர்த்தரால் காரியம் வாய்க்கும் – 3

Un kaariyam vaikkum lyrics, உன் காரியம் வாய்க்கும் பாடல் வரிகள், Un Kariyam Vaaikkum song

Un kaariyam vaikkum song lyrics in English

Un kariyaththai vaaikkapannum Karthar
Unnodu Irukkintraar
Unnai per solli Alaikkum Karthar
Unnai Kadaisi Varai Nadathi selluvaar -2

Un kariyam vaaikkum karthar Nerathil
Kartharaal kaariyam Vaaikkum -2

1.Un Kanneerai Thudaithidum Karthar
Unakkul Vasikkintraar-2
Unnai thamakentru Piritheduthu
Tham magimaiyaal Nirappiduvaar -2- Un Kaariyam

2.Un Ninaivu Avar Ninaivu Alla
Melanathai Seivaar-2
Unnai Udaithu Uruvakkum Kuyavan Avar
Unnai Sirappaai vananithiduvaar -2- Un Kaariyam

En kariyaththai vaaikka pannum Karthar
Ennodu Irukkintraar
Ennai per solli Alaikkum Karthar
Ennai Kadaisi Varai Nadathi selluvaar -2

En kariyam vaaikkum karthar Nerathil
Kartharaal kaariyam Vaaikkum -2

 

Key Takeaways

  • ‘Un kaariyam vaikkum – உன் காரியம் வாய்க்கும்’ is a Tamil Christian worship song by Eva.Albert Solomon.
  • The song emphasizes God’s presence and support throughout life’s challenges.
  • It encourages listeners to persist in prayer and trust in God’s timing for their needs.
  • The lyrics highlight themes of comfort, divine intervention, and living in faith.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo