இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven Tamil christian worship song lyrics
இதோ புதிய, காரியத்தை செய்வேன்,
இப்போதே செய்பவரே – 2
புதுப் பாதைகள் உருவாகுமே,
நீரோடை தோன்றுமே – 2
இஸ்ரவேலின் தேவனாலே – 2
1. வனாந்தரமான சூழ்நிலையாயினும்
வாழ்விடமாக மாறும் வல்லவரால்-2
அவாந்தரவெளியான இடமெல்லாம்
ஆறுகளாக மாறிடுமே -2 – புதுப்
2. பெருவெள்ளமான இரைச்சல்களாயினும்,
தேவ சத்தமாகும் வல்லவரால்-2
செங்கடல் போன்ற தடைகளெல்லாம்
புதுவழியாக மாறிடுமே -2 – புதுப்
இதோ புதிய காரியத்தை செய்வேன் lyrics, Itho puthiya kaariyathai seiven lyrics, Tamil songs
Itho puthiya kaariyathai seiven song lyrics in english
Itho puthiya kaariyathai seiven
Ippothae Seibarae -2
Puthu paathaigal Uruvagumae
Neerodai Thontrumae -2
Isravelin Devanalae -2
1.Vanatharaman Soolnilaiyayinum
Vaalvidamaga Maarum Vallavaraal -2
Avanthara Veliyana Idamellam
Aarukalaga Maaridumae -2 Puthu
2.Peru vellamana Iraichalkalayinum
Deva Saththamagum Vallavaraal-2
Sengadal Pontra Thadaigalellaam
Puthu vazhiyaga Maaridumae -2 Puthu
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian worship song ‘இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven’.
- It includes both Tamil and English versions of the lyrics.
- The song speaks of transformation and divine intervention in challenging situations.
- Several related links to other Tamil Christian songs are also listed.
- The content emphasizes themes of faith and hope in the lyrics.
Estimated reading time: 2 minutes


