- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Enna Sugam Aaha - என்ன சுகம் ஆஹா
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
பல்லவிஎன்ன சுகம் ஆஹா, என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்
சரணங்கள்
1. ...
கண்ணிகள்
1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் - துதி
2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் ...
பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே
1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை
2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ...
காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Theadu
பல்லவி
காலமே தேவனைத் தேடு - ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;சீரான நித்திய ஜீவனை நாடு
1. மன்னுயிர்க்காய் ...
நெஞ்சே நீ கலங்காதே
பல்லவி
நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.
அனுபல்லவி
வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் - நெஞ்சே
சரணங்கள்
1. வினைமேல் வினை ...
பங்கமின்றித் தங்குவான்
பல்லவி
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்
அனுபல்லவி
கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். - துங்
சரணங்கள்
1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால், ...
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்?
சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா --- எங்கே
2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் ...
Yesu Azhaikirar - இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்
சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் ...
ஆனந்தமே பரமானந்தமே - இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே
சரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் ...
காலமோ செல்லுதேவாலிபமும் மறையுதேஎண்ணமெல்லாம் வீணாகும்கல்வியெல்லாம் மண்ணாகும்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்
துன்பமெல்லாம் மறைந்துபோம்இன்னலெல்லாம் மாறிப்போம்வியாதி ...
For reference, prayer, meditation, or study, this edition of The Holy Bible is easy-to-read and practical for any use.
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ஆவாய்உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
2. எனது ஆற்றலும் நீ ஆவாய்எனது ...
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)
1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (2)
அன்னல் நீர் ...
அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா ...
பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன்
அனுபல்லவிஅன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த
சரணங்கள்அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமேஅன்பர் என் ...
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க ...
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது ...
Show next