அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini Abishegam Eenthidum Tamil Christian Old song Lyrics
அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் – அக்கினி
2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் – அக்கினி
3. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும் – அக்கினி
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் பாடல் வரிகள், Akkini Abishegam Eenthidum Song Lyrics
Akkini Abishegam Eenthidum Lyrics in English
Akkini abishegam eenthidum
deva aaviyaal niraiththidum
devaa devaa ikkanamae eenthidum
paraman Yesuvai niraitheerae
parisuththa aaviyaal niraithidum
unthan shesharukkalitheerae
anbin abishegam eenthidum – Akkini
simson kidhiyonai niraitheerae
kartharin aaviyaal niraithidum
theerkkan elisaavukkalitheerae
rattippin varangalal niraiththidum – Akkini
vaanil yesu varugayilae
naanum marurubam aagave
enthan saayal maaridave
mainthan aaviyal niraithidum – Akkini
- Worship Medley 8 Lyrics – Benny Joshua
- Yacobe un koodarangalum Lyrics – யாக்கோபே உன் கூடாரங்களும்
- Ellam Kirubai Lyrics – எல்லாம் கிருபை
- Vanthazhumae Lyrics – வந்தாளுமே
- Nalla Parvathamae Lyrics – நல்ல பர்வதமே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini Abishegam Eenthidum.’
- It highlights the theme of divine filling and blessings in various verses.
- The lyrics express reverence for Jesus and the Holy Spirit’s influence.
Estimated reading time: 1 minute


