நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga Illama Vazha Mudiyathaiya

Faith Score0
Faith Score0

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga Illama Vazha Mudiyathaiya Tamil christian Song lyrics

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதய்யா
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே – நீங்க இல்லாம

காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்
தருகின்ற நல்ல தெய்வமே
தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே

நன்றி சொல்லி துதி பாடி
மனதார தொழுகிறோம் - நீங்க இல்லாம 

இதுவரை நிற்பதும்
இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருபை தான்
பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே
தாங்கி நடத்துவது
உங்க கிருபையே

நன்றி சொல்லி துதி பாடி
மனதார தொழுகிறோம்

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதய்யா
இயேசுவே என் எஜமானனே
நேசரே என் துணையாளரே

நீங்க இல்லாம வாழ முடியாதய்யா பாடல் வரிகள், Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics

Neenga Illama Vazha Mudiyathaiya song lyrics in English

Neenga illama vazha mudiyathaiya
Unga kiruba illama vazha theriyathaiya

Yesuva en ejamanare
Nesarae en thunaiyalarae – neenga illama

Kaalaiyilae kirubaiyum
maalaiyilae Magimaiyum
tharukintra nalla deivamae
thaai maranthalum marappathillaiyae
thanthai veruthalum veruppathillaiyae

Nandri solli thuthipaadi
manathaara thozhukirom – neenga illam

Ithuvarai nirpathum
inimeal nilaipathum
ellamae unga kirubai thaan
perumai paarattina ontrumillaiyae
thaangi nadathuvathu
unga kirubaiyae

Nandri solli thuthipaadi
manathaara thozhukirom – neenga illam

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christian song ‘நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga Illama Vazha Mudiyathaiya’.
  • The song emphasizes the importance of divine grace in daily life.
  • It expresses gratitude towards Jesus as a protector and guide.
  • The article includes links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo