மனசெல்லாம் மெல்ல மெல்ல – Manasellaam Mella Mella Tamil Christian Catholic Matha song lyrics
பாடல் வரிகள் – மாதா பாடல்
மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல
அகமே அகமே அருள் நிறையுதம்மா
பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம்
அருளால் அருளால் அம்மா உன் அருளால்
கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம் எக்காலம் ஊதுவோம் புகழ்ந்து பாடுவோம் ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம்
1. இறைவன் வாழும் சீயோன் நகரமே
யாவே தங்கிய சீனாய் சிகரமே – 2
அழிந்திடா பேழையே அழகானச் சோலையே
விண்ணக வாசலே மாசில்லாத கன்னியே
ஆணவத்தை தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே
2. இறைவன் உம்மை விரும்பியதாலே
உறைவிடமாக உம்மை தேர்ந்தாரே – 2
ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே
அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே
ஆர்ப்பரிபோம் அகமகிழ்வோம் நன்றி சொல்லி போற்றுவோம்
மனசெல்லாம் மெல்ல பாடல் வரிகள், Manasellaam Mella Lyrics
Manasellaam Mella Mella song lyrics in english
Manasellaam Mella Mella mariyae un pearai solla
Agamae Agamae Arul Niraiyuthamma
Poo pokkum nanthavanam poal enthan manam thinam
Arulaal Arulaal Amma un Arulaal
Kaithaalam Poduvom Magilnthu Kooduvom Ekkaalam Oothuvom Pugalnthu
Paaduvom Jebamaalai Sootti Managalangal Kooruvom
1.Iraivan vaalum seeyon nagaramae
yavae thangiya seenaai sigaramae-2
Alinthida Pealaiyae Alagana solaiyae
Vinnaga Vaaslaae Maasillatha kanniyae
Aanavaththai Thaazhchiyinaal Aalum Jebamaalaiyae
2.Iraivan Ummai virumbiyathalae
uraividamaga ummai thearntharae-2
Aandavar ummilae vaalkiraar entrumae
Anuthinam theemaigal aliyumae mannilae
Aarpparipom Agamailvom andri Solli Pottruvom
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘மனசெல்லாம் மெல்ல மெல்ல – Manasellaam Mella Mella.’
- The song praises and expresses devotion to Mother Mary and highlights themes of grace and joy.
- It includes two main stanzas, celebrating God’s love and presence.
- The article also provides links to related Tamil Christmas songs and lyrics.


