என் தலையை உயர்த்திடும் – En Thalayai Uyarthidum

Faith Score+5
Faith Score+5

என் தலையை உயர்த்திடும் – En Thalayai Uyarthidum ஏல் பிராசீம் El Perazim Tamil Christian new worship song lyrics,Written, Composed and sung by RANJITH JEBA from Blaze Evangelical Ministries

என் தலையை உயர்த்திடும் தேவன்
என்னோடு இருக்க பயம் இல்லையே
என் நிலைமை அறிந்திடும் தேவன்
என்னோடு இருக்க பயம் இல்லையே

ஏல் பிராசிம் ஏல் பிராசிம்
தடைகள் உடைப்பவரே
துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பு தருபவரே

முந்தின காரியம் இனி இல்லையே
பழையதெல்லாம் ஒளிந்திடுதே
கர்த்தரோ இறங்கி செயல்படுவீர்
புதிய நன்மைகள் எனக்களிப்பீர்

சிறுமைப்பட்ட இடங்களில் எல்லாம்
சிரசை உயர்த்தி மகிழ செய்வீர்
நித்திய மாட்சிமை எனக்கு தந்து
தலைமுறை தலைமுறை துதிக்க வைப்பீர்

நேர்த்தியான இடங்களில் எல்லாம்
சிறந்த பங்கை எனக்களிப்பீர்
வாக்கு பண்ணின ஒவ்வொன்றுமே
குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்

என் தலையை உயர்த்திடும் பாடல் வரிகள், En Thalayai Uyarthidum lyrics, Tamil Songs, El Perazim Song lyrics

En Thalayai Uyarthidum song lyrics in English

En Thalayai Uyarthidum Devan
Ennodu Irukka Bayam Illayae
En Nilamai Arinthidum Devan
Ennodu Irukka Bayam Illayae

El Perazim El Perazim
Thadaigal Udipavarae

Munthina Kaariyam Ini Illayae
Pazhayathellam Olinthiduthey
Kartharo Irangi Seyalpaduveer
Puthiya Nanmaigal Enakkalipeer

Sirumaipatta Idangalil Ellam
Sirasai Uyarthi Magizha Seiveer
Nithiya Maatchimai Enakku Thanthu
Thalaimurai Thalaimurai Thuthikka Seiveer

Nerthiyaana Idangalil Ellam
Sirantha Pangai Enakalipeer
Vaaku Pannina Ovvondrumae
Kuritha Nerathil Niraivetruveer

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian worship song ‘என் தலையை உயர்த்திடும் – En Thalayai Uyarthidum’ by Ranjith Jeba.
  • The song expresses themes of divine support and overcoming fear with God’s presence.
  • It highlights God as a source of new blessings and the promise of fulfilling His word at the right time.
  • The English translation of the lyrics is also provided for broader accessibility.
  • Related songs and links to other lyrics are mentioned for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo