- All
- Deals
- Coupons
- Sales
- Expired
வாரும் இயேசு எம் மத்தியிலேஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே - 2
அக்கினி அபிஷேகம் உற்றும்ஆவியின் வரங்களால் நிரப்பும் - 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா - 2
தகப்பனே வந்துவிட்டால் ...
நல்லவரே உமக்கு நன்றியய்யாவல்லவரே உமக்கு நன்றியய்யா
அணு -பல்லவி
நன்றி நன்றி நன்றி நன்றியென்று சொல்லுகிறேன்நன்மைகளை நினைத்து நினைத்து துதிக்கிறேன்
சரணம் 1
உந்தன் கிருபையினால் உலகில் இன்று ...
அன்பு அன்பு அன்புஅது இயேசுவின் கல்வாரி அன்பு - 2
1. உந்தன் இரத்ததால் கழுவபட்டேன் உந்தன் காயத்தால் சுகம் பெற்றேன்
அன்பு அன்பு அன்புஅது இயேசுவின் அன்புஅன்பு அன்பு அன்புஅது மாறிடாத அன்பு
2. விழுந்தவரை ...
பேசாமல் இருக்க முடியுமா உம்மாலே பேசாமல் இருக்க முடியுமா
பேசாமலே ஹே ஹே உம்மாலே ஹே ஹே
என்னிடமே இருக்க முடியுமாஇருக்க முடியுமாஇருக்க முடியுமா
உம்மை நான் மறந்து போனேனே என்னிடம் பேச நீர் மறக்க வில்லையே- 2 ...
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையேகுறை சொல்ல ஏதும் இல்லையே-2என்ன சொல்லி பாடுவேன்நீர் செய்த நன்மைக்காய்-2என் தேவனே என் இயேசுவே-2நன்றி நன்றியே நன்றி-2
1.தந்தை போல் சுமந்தீரேபெற்ற தாயை போல் ...
Show next