Nallavare Umakku Nantriyaiya Tamil Christian Song lyrics – நல்லவரே உமக்கு நன்றியய்யா
நல்லவரே உமக்கு நன்றியய்யா
வல்லவரே உமக்கு நன்றியய்யா
அணு -பல்லவி
நன்றி நன்றி நன்றி நன்றியென்று சொல்லுகிறேன்
நன்மைகளை நினைத்து நினைத்து துதிக்கிறேன்
சரணம் 1
உந்தன் கிருபையினால் உலகில் இன்று வாழ்கிறேன்
உத்தமமாய் என்றும் வாழ வேண்டுகின்றேன்
சரணம் 2
எந்தன் சொத்து சுகம் எல்லாம் நீர்தந்தது
எந்தன் சுற்றம் சூழல் எல்லாம் இனிமையானது
சரணம் 3
குற்றங்கள் குறைகளெல்லாம் தயவாய் மன்னித்தீர்
கோடி கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கு செலுத்துகிறேன்
சரணம் 4
ஆவியினால் நிரப்பி என்னை பாடவைத்தீர்
ஆவியினால் துதித்து குதித்து என்னை ஆடவைத்தீர்
Nallavare Umakku Nantriyaiya lyrics, நல்லவரே உமக்கு நன்றியய்யா lyrics, Nallavarae Umaku Nantri Aiya lyrics
Nallavare Umakku Nantriyaiya song lyrics in English
Nallavarae Umakku Nantriyaiya
Vallavarae Umakku Nantriaiya
Nandri Nandri Nantriyentru Sollukirean
Nanamaikalai Ninaithu Nianithu Thuthikkirean
1.Unthan Kirubaiyinaal Ualgil intru Vaalkirean
Uththamamaai Entrum Vaala Vendukintrean
2.Enthan Soththu Sugam Ellaam Neer Thanthathu
Enthan Suttram Soozhal Ellaam Inimaiyanathu
3.Kuttrankal Kuraikalellaam Thayavaai Mannitheer
Kodi Kodi Sthoththirangal Umakku Seluthukirean
4.Aaviyinaal Nirappi Ennai paadavaitheer
Aaviyinaal Thuthithu Kuthithu Ennai Aadavaitheer
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா’.
- It includes each verse and highlights the gratitude expressed to God.
- The English translation of the lyrics is also provided for better understanding.
- Links to related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes
