Enthan Aathma Nesar Yesuvai Lyrics – எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே

Faith Score0
Faith Score0

Enthan Aathma Nesar Yesuvai Paavam Tamil Christian Song Lyrics – எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே பாவம்

எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே பாவம்
யாவும் வீட்டு நிற்கிறேன்
இன்பமானாலும் துன்பமானாலும்
உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே

1. எனக்காய் பாடுகள் பட்டீரே
எனக்காய் உம் உயிர் தந்தீரே
இந்த ஏழை பாவி நான் இதற்கீடாக
என்ன செய்வேன் இயேசுவே

2. சாவின் அந்தகாரம் வந்தாலும்
இயேசுவே உம் புகழ் பாடுவேன்
நீரே உண்மை தெய்வம் என்னும்
உண்மையை என் நாவால்
என்றும் போற்றி பாடுவேன்

3. என் சாவின் பின்பும் உம்மையே
என் கண்ணால் காண உதவும்
என் ஜீவன் போகும் நாள் என்று வருமோ
அன்று உம்மை நான் காண்பேன்

Enthan Aathma Nesar Yesuvai Song Lyrics, எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே பாடல் வரிகள்

Enthan Aathma Nesar Yesuvai Lyrics in English

Enthan Aathma Nesar Yesuvai Paavam
Yavum Vittu Nirkiren
Inbamanalum Thunbamanalum
Unthan Siluvai Sumanthu Selvenae

1.Enakkaai Paadugal patteerae
Enakkaai Um Uyir Thantheerae
Intha Yealai Paavi Naan Itharkeedaga
Enna Seiven Yesuvae

2.Saavin Anthakaaram Vanthalum
Yesuvae Um Pugal Paaduven
Neerae Unmai Deivam Ennum
Unmaiyai En Naavaal
Entrum Pottri paaduven

3.En Saavin Pinbum Ummaiyae
En Kannaal Kaana Uthavum
En Jeevan Pogum Naal Entru Varumo
Antru Ummai Naan Kaanben

R-Guitar Ballad T-100 C 4/4

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Enthan Aathma Nesar Yesuvai Paavam’.
  • It includes the song in Tamil followed by its English transliteration.
  • The song expresses devotion and gratitude towards Jesus, emphasizing themes of faith and hope.
  • Additionally, the article offers links to similar Tamil Christian song lyrics for further reading.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo