Ini Naan Alla Pilaipathennilae TPM Tamil Christian Song Lyrics – இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே
இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே
கிறிஸ்தேசுவே என்னில் ஜீவிக்கிறார்
1. அனுதினம் நான் சிலுவையிலே
அறையுண்டு ஜீவிக்கின்றேன்
மரித்தவனாய் திருச்சித்தமே
நிறைவேற்றுவதென் ஆகாரமே
2. கிறிஸ்துவுடன் மரணமதின்
சாயலில் இணைந்ததிலே
அபிஷேகத்தால் உயிர்த்தெழுந்தே
நவ ஜீவனிலே நடந்திடுவேன்
3. திரையகன்றே சரீரத்தில் மா
பரிசுத்த ஸ்தலம் வரவே
வெறுத்திடவே சுயமென்னிலே
தரிப்பேன் கிறிஸ்துவின் சிந்தையதே
4. கிருபையிலே நிதம் நிலைத்தே
திருமுகம் தரிசிக்கவே
கிறிஸ்துவின் நல் நிறைவதனை பெறவே
விரைந்தே தொடர்ந்திடுவேன்
5.தம்மை பலியாக சிலுவையிலே
தந்த இவ்வன்பினையே
நினைக்கையிலே அகம்தனிலே
எனக்கோர் மேன்மை வேறில்லையே
Ini Naan Alla Pilaipathennilae Song Lyrics, இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே பாடல் வரிகள்
Ini Naan Alla Pilaipathennilae Lyrics in English
Ini Naan Alla Pilaipathennilae
Kiristhesuvae Ennil Jeevikkiraar
1.Anuthinam Naan Siluvaiyilae
Araiyundu Jeevikkintrean
Marithavanaai Thirusithamae
Niraivettruvathen Aatharamae
2.Kiristhuvudan Maranamthin
Saayalil Inainthathialae
Abishegathaal Uyirthelunthae
Nava Jeevanilae Nadanthiduven
3.Thiraiyakantrae Sareerathil Maa
Parisutha Sthalam Varavae
Veuthidavae Suyamennilae
Tharippen Kiristhuvin Sinthaiyathae
4.Kirubaiyilae Nitham Nilaithae
Thirumugam Tharisikkavae
Kiristhuvin Nal Niraivathanai peravae
Viranthae Thodarnthiduven
5.Thammai paliyaga Siluvaiyilae
Thantha Ivvanbinaiyae
Ninaikkayilae Agamthanilae
Enakkoar Meanmai Verillaiyae
TPM
R-Polka T-120 F 2/4
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ini Naan Alla Pilaipathennilae’.
- The song highlights themes of faith, life in Christ, and spiritual transformation.
- Each verse emphasizes connection with Jesus and the significance of His sacrifice on the cross.
Estimated reading time: 2 minutes

