Siluvai Sumanthu Vanthom Tamil Christian Song Lyrics, Written and Sung by Roselind Rex – சிலுவை சுமந்து வந்தோம்
சிலுவை சுமந்து வந்தோம்
சிலுவை வீரர் நாங்கள்
சிலுவையல்லாது மீட்பு இல்லை
சிலுவையே எங்கள் மேன்மை
சிலுவை எங்கள் சின்னம்
சிலுவை எங்கள் பாதை
சிலுவை எங்கள் ஜீவன்
சிலுவை எங்கள் மேன்மை -2
1. பாவத்தை சுமந்தோம் மகிழ்வில்லை
சாபத்தால் நெஞ்சில் நிறைவில்லை
எங்கள் பாவங்கள் போக்கிடவே
கல்வாரி சிலுவையில் ஜீவன் தந்தாரே
2. லோகத்தை வெறுத்து பின் செல்வோம்
ஊழியம் எங்கள் பணியென்போம்
சோதனை யாவையும் ஜெயித்திடுவோம்
சிலுவையை தினமும் சுமந்து செல்வோம்
3. சோகத்தை மறந்து மகிழ்கின்றோம்
தேவனைக் கொண்டு சாதிப்போம்
எங்களின் அன்பினை காட்டிடவே
இயேசுவின் அன்பின் சின்னம் ஆனோமே
Siluvai Sumanthu Vanthom Song Lyrics, சிலுவை சுமந்து வந்தோம் பாடல் வரிகள்
Siluvai Sumanthu Vanthom Lyrics in English
Siluvai Sumanthu Vanthom
Siluvai Veerar Naangal
Siluvaiyallathu Meetpu Illai
Siluvaiyae Engal Meanmai
Siluvai Engal Sinnam
Siluvai Engal Paathai
Siluvai Engal Jeevan
Siluvai Engal Meanmai -2
1.Paavathai Sumanthom Magilvillai
Saabathaal nenjil Niraivillai
Engal Paavangal Pokkidavae
Kalvaari Siluvaiyil Jeevan Thantharae
2.Logathai Veruthu Pin Selvom
Oozhiyam Engal paniyenbom
Sothanai Yavaiyum Jeyithiduvom
Siluvaiyai Thinamum Sumanthu Selvom
3.Sogaththai Maranthu Magilkintrom
Devanai Kondu Saathippom
Engalin Anbinai Kaattidavae
Yesuvin Anbin Sinnam Aanamae
ரோஸ்லின்ட் ரெக்ஸ்
R-Rock T-135 F 2/4
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Siluvai Sumanthu Vanthom’ sung by Roselind Rex.
- The song emphasizes themes like bearing the cross, finding joy in God, and overcoming struggles through faith.
- It includes a translation of the lyrics in English for broader understanding.
- Additionally, it features links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

