Neer Ennai Kaankintra Devanae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas.R.Vincent Sekar – நீர் என்னை காண்கின்ற தேவனே
நீர் என்னை காண்கின்ற தேவனே
நான் உம்மைக்காண வாஞ்சையே
தேவாதி தேவனே துதிக்கு பாத்திரரே
தூய மனதுடன் மகிழ்ந்து பாடிடுவேன்
1. திக்கற்ற மக்களை கைவிடேன் என்றீர்
தேவா உமக்கு ஸ்தோத்திரம்
என்னோடென்றும் இருப்பதால்
ஸ்தோத்திரமே இயேசு நாதா
2. என்னையே நோக்கி கூப்பிடு என்றீர்
நாதா உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதத்தை தேடி வந்தேன்
ஏற்றருளும் இயேசு நாதா
Neer Ennai Kaankintra Devanae Song Lyrics, நீர் என்னை காண்கின்ற தேவனே பாடல் வரிகள்
Neer Ennai Kaankintra Devanae Lyrics in English
Neer Ennai Kaankintra Devanae
Naan Ummaikaana Vaanjaiyae
Devathi Devanae Thuthikku Pathirarae
Thooya Manathudan Magilnthu Paadiduven
1.Thikkattra Makkalai Kaviden Entreer
Deva Umakku Sthothiram
Ennodentrum Iruppathaal
Sthothiramae Yesu Natha
2.Ennaiyae Nokki Kooppidu Entreer
Naatha Umakku Sthothiram
Um Pathathai Thedi Vanthen
Yettrarulum Yesu Natha
Pas. R. வின்சென்ட் சேகர்
R-Waltz T-140 F 3/4
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song ‘Neer Ennai Kaankintra Devanae’ written and sung by Pas. R. Vincent Sekar.
- The lyrics express a deep sense of devotion and praise to God, expressed in both Tamil and English.
- Key themes include worship, calling upon God, and finding joy in singing with a pure heart.
- The song emphasizes gratitude and faith in Jesus, highlighting His guidance and grace.
Estimated reading time: 2 minutes

