Pasca Baliyaal Lyrics – பஸ்கா பலியால்

Faith Score0
Faith Score0

Pasca Baliyaal Tamil Christian Song Lyrics, Written and Sung by Hemraj Gnanasunder & Christa – பஸ்கா பலியால்

பஸ்கா பலியால் தமது
ஜனங்களை எகிப்தின் வாதையில்
காத்த தேவன்
இயேசுவின் பரிசுத்த கல்வாரி இரத்தத்தால்
எப்போதும் நம்மை காத்திடுவார்

தூர ஓடிப்போம் சாத்தான் சேனையே
இயேசு இரத்தமே என் காவலே
தூர ஓடிப்போம் சாத்தான் சேனையே
இயேசு இரத்தமே என் காவலே

1.வாதை உன் கூடாரத்தை அணுகாதே
என்றவர் வாக்கை நீ பிடித்து கொண்டு -2
ஜெபம் செய்திடு நம்பிக்கையோடு
சாபம் உன் வீட்டின் பக்கம் நெருங்காது
சாபம் உன் வீட்டின் பக்கம் நெருங்காது – தூர ஓடிப்போம்

2.தூரத்திற்கும் சமீபத்திற்கும் தேவனானவர்
உயரத்தை துடைத்திடும் நேசரவர் -2
பெற்றோர் உடன் பிறந்தால் குறித்து புலம்பாதே
அவர் காவல் நிச்சயம் -2 – தூர ஓடிப்போம்

3.செட்டைகளின் கீழே அடைக்கலம்
வழிகளில் எல்லாம் தூதர் சேனை -2
உன்னதமான மறைவிடம்
அடைக்கல கோட்டையும் உனக்கு உண்டு
கலங்காதே நீ திகைத்திடாதே – தூர ஓடிப்போம்

Pasca Baliyaal Song Lyrics, பஸ்கா பலியால் பாடல் வரிகள்

Pasca Baliyaal Lyrics in English

Pasca Baliyaal Thamathu
Janangalai Eqyptin Vaathaiyil
Kaatha Devan
Yesuvin Parisutha Kalvaari Raththathaal
Eppothum Nammai Kaathiduvaar

Thoora Oodipom Sathaan Senaiyae
Yesu Raththamae En Kavalae -2

1.Vaathai Un Koodarathai Anugathae
Entravar Vakkai Nee Pidithu Kondu -2
Kebam Sebithidu Nmabikkaiyodu
Saabam Un Veettin Pakkam Nerungathu -2- Thoora oodippom

2.Thoorathirkkum Sambibathirkkum Devananavar
Uyarathai Thudaithidum Nesaravar -2
Pettror Udan piranthaal Kurithu Pulmbathae
Avar Kaaval Nitchayam -2- Thoora oodippom

3.Chettaikalin Keezhe Adaikkalam
Vazhikalil Ellaam Thoothar Senai -2
Unnathamana Maraividum
Adaikkala Kottaiyum Unakku Undu
Kalangathae Nee Thigathidathae -2- Thoora oodippom

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Pasca Baliyaal’ written and sung by Hemraj Gnanasunder and Christa.
  • It includes the full Tamil lyrics along with their English translation.
  • The song emphasizes themes of divine protection and faith in Jesus’ blood.
  • Additionally, the article provides links to other Tamil Christian songs and resources.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo