எங்கே எங்கே சுமந்து போகிறீர் – Engae Engae Sumanthu Pogireer Tamil Christian Good Friday song lyrics
எங்கே?
பல்லவி – 1:
எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர்
சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர்
சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர்
சரணம் – 1:
தயார் அழுது வர
சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர
சரணம் – 2:
வல்ல பேயை கொல்லவும்
மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாத பாவங்கள் எல்லாம் நாசமாகவும்
எங்கே எங்கே சுமந்து போகிறீர் பாடல் வரிகள், Engae Engae Sumanthu Pogireer song lyrics
Engae Engae song lyrics in English
Engae Engae Engae Sumanthu Pogireer
Siluvaiyai Neer Engae Engae Engae Sumanthu Pogireer
Siluvaiyai Neer Engae Engae Engae Sumanthu Pogireer
1.Thayaar Aluthu Vara
Saarnthavar Pin Thodara
Maayam Illatha Gnana Maathar Pulambi Vara
2.Valla Peayai Kollavum
Marananthanai Vellavum
Ellai Illaatha Paavangal Ellaam Naasamaakavum
- Yeshuve Neeyen Bhagyame Lyrics – യേശുവേ നീയെൻ ഭാഗ്യമേ
- Krupa Mathi Yeshu Lyrics – കൃപ മതി യേശുനാഥാ
- He Manwa Lyrics – हे मनवा
- Tor Vachan Mein Lyrics – तोर वचन में
- Miljul Ke Rahab Lyrics – मिइलजुल के रहब
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian Good Friday song ‘எங்கே எங்கே சுமந்து போகிறீர் – Engae Engae Sumanthu Pogireer’.
- The lyrics include a repetitive questioning of ‘எங்கே?’ reflecting a sorrowful search.
- The song features two verses highlighting themes of divine intervention and overcoming sin.
Estimated reading time: 2 minutes
