Yesuvai Pola Naam Maruvom Tamil Christian Song Lyrics – இயேசுவைப் போல நாம் மாறுவோம்
இயேசுவைப் போல நாம் மாறுவோம்
இவ்வுலகத்தின் இருள் நீக்குவோம்
இயேசுவின் பாதையில் தினமும் நடப்போம்
இயேசுவை போல வாழுவோம் அல்லேலூயா
1. நமக்கொரு மாதிரி பின்வைத்தார்
நாம் நடந்திடப் பாதை வகுத்தார்
அவரது அடிகளைத் தொடர்ந்தே செல்வோம்
அவரை முழுவதும் பின்பற்றுவோம்
2.காலையில் இருட்டோடெழுவோம்
கால்களில் வீழ்ந்திடுவோம் – செடியுடன்
கொடியென நிலைத்தே இருப்போம்
சீடர்களாக நாம் கனி கொடுப்போம்
3. ஒருவரிலொருவர் அன்புடன்
நாம் ஒருமித்துச் செயல்படுவோம்
கிறிஸ்துவின் சபை தன் நிறைவை அடைய
கிறிஸ்துவுக்குள் நாம் வளர்ந்திடுவோம்
4. சாந்தம் தாழ்மையை தரிப்போம்
முழு சத்தியத்தை எடுத்துரைப்போம்
சாலைகள் தோறும் வீடுகள் தோறும்
சிலுவை சுமந்தே சாட்சி சொல்லுவோம்
5. குருடரின் கண்களைத் திறப்போம்
சுத்த சுவிசேஷம் எடுத்துரைப்போம்
குறைகளை நீக்கும் பணியினை ஏற்போம்
கிறிஸ்துவின் பாடுகளை நிறைவேற்றுவோம்
Yesuvai Pola Naam Maruvom Song Lyrics, இயேசுவைப் போல நாம் மாறுவோம் பாடல் வரிகள்
Yesuvai Pola Naam Maruvom Lyrics in English
Yesuvai Pola Naam Maaruvom
Ivvulagathin Irul Neekkuvom
Yesuvin Paathaiyil Thinamum Nadappom
Yesuvai pola Vaaluvom Alleluya
1.Namakkoru Maathiri Pinvaithaar
Naam Nadanthida Paathai Vaguthaar
Avarathu Adikalai Thodarnthae Selvom
Avarai Muluvathum Pinpattruvom
2.Kaalaiyil Iruttodeluvom
Kaalkalil Veelnthiduvom Chediyudan
Kodiyena Nilaithae Iruppom
Seedargalaga Naam Kani Koduppom
3.Oruvariloruvar Anbudan
Naam Orumithu Seyalpaduvom
Kiristhuvin Sabai Than niraivai Adaiya
Kiristhuvukkul Naam valarnthiduvom
4.Saantham Thazhmaiyai Tharippom
Mulu Saththiyathai Eduthuraippom
Saalaigal Thorum Veedugal Thorum
Siluvai Sumanthae Saatchi Solluvom
5.Kurudarin Kankalai Thirappom
Suththa Suvishesam Eduthuraippom
Kuraikalai Neekkum Paniyinai Yearpom
Kiristhuvin Paadukalai Niraivettruvom
சீஷத்துவம்
R-80’s Fusion T-120 D 2/4
Key Takeaways
- The article features the lyrics of ‘Yesuvai Pola Naam Maruvom’, a Tamil Christian song.
- The song expresses themes of following Jesus, spreading love, and sharing the gospel.
- It includes various verses that encourage living in accordance with Christ’s teachings.
- Additionally, the article provides English translations of the lyrics for broader accessibility.
- It also lists links to other Tamil Christian songs for readers to explore.
Estimated reading time: 2 minutes

