இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் – Yesuvai Pinpatrum Manithargal is a FMPB Tamil Christian Song Lyrics
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்
எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
யார் இந்தப் பூவுலகில்
1.சுய வெறுப்பின் கோட்டிற்கு வா நீ வா
நயமாக அழைக்கிறார் வா நீ வா
உலக மாமிச ஆசை வீண் எனத் தள்ளிவிட்டு
வா வா நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா – எந்தன் இயேசுவைப்
2.எல்லாவற்றையும் விட்டு வா நீ வா
எல்லாவற்றையும் விற்று வா நீ வா
பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய்விடாதே வா வா நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா – எந்தன் இயேசுவை
3.ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா நீ வா
இச்சையின் வலையில் நீ சிக்கிவிடாதே வா வா நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா – எந்தன் இயேசுவை
4.பின்பற்ற வருகிறேன் நான் நானே
உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் நானே
இயேசுவே இரங்கிடும் ஏற்றிடும் என்னையும்
வந்தேன் வந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன் – எந்தன் இயேசுவை
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் பாடல் வரிகள், Yesuvai Pinpatrum Manithargal Lyrics
Yesuvai Pinpatrum Manithargal Lyrics in English
Yesuvai Pinpatrum Manithargal
Yaar Intha Poovulagil
Enthan Yesuvai Pinpattrum Manithargal
Yaar Intha Poovulagil
1.Suya Veruppin Kottirkku Va Nee Va
Nayamaga Alaikkiraar Va Nee Va
Ulaga Maamisam Aasai Veen
Ena Thallivittu Va Nee Va
Yesuvai Pinpattra Va – Enthan Yesuvai
2.Ellavattraiyum Vittu Vaa Nee Va
Ellvattraiyum Vittru Vaa Nee Va
Pisasin Valaiyil Sikki Pazhaai Povidathae Vaa Nee Vaa
Yesuvai Pinpattra Va – Enthan Yesuvai
3.Aasaigal Anaithaiyum Alithida Va Nee Va
Unnai Siluvaiyil Pathithida Va Nee Va
Itchaiyin Valaiyil Nee Sikkidathae Va Nee Va
Yesuvai Pinpattra Va – Enthan Yesuvai
4.Pinpattra Varukirean Naan Naanae
Ummai pinpattra Varugirean naan Naanae
Yesuvae Irangidum Yettridum Ennaiyum
Vanthen Vanthen
Yesuvai Pinpattra Va – Enthan Yesuvai
Key Takeaways
- The article presents the song lyrics of ‘இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் – Yesuvai Pinpatrum Manithargal’.
- It includes Tamil lyrics that emphasize following Jesus with various calls to action.
- The lyrics contain themes of leaving worldly desires and embracing a life dedicated to Jesus.
- The article also provides an English translation of the song lyrics for a broader audience.
Estimated reading time: 2 minutes
