வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில் – Va Engal swamy va

Faith Score+2
Faith Score+2

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில் – Va Engal swamy va Intha Nerathil Tamil Christian song lyrics

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில்
வந்து நின் சுந்தரக்கையால் தந்திடும் நன்மையெல்லாம்

1. இராப்பகலெங்களைக் காரும் போக்குவரத்திலெல்லாம்
கூப்பிடும் போதெல்லாம் கேட்டுக் கொண்டணைத்தன்பு செய்வாய்

2. உன்னடியாரெங்கள் வம்சம் உம்மை அடைந்திடவே
உச்சித ரட்சண்ய வேலை ஊக்கமாய்ச் செய்திடவே

3. கல்வாரி ராயரின் புண்யம் கன்மிகள் எங்களுக்கே
அல்லேலூயா சொல்லும் நாங்கள் ஐயனின் பொன்னடிக்கே

4. ஏசையனும் மையல்லாமல் எங்களுக்காருமில்லை
நீசரென்றெம்மை விடாதே நின்னடி தஞ்சமையா

5. வந்தனம் வந்தனம் ராஜா சந்ததம் எங்களைக் கார்
வல்லபம் தந்திட கட்டி வானகரின் வழி சேர்

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில் பாடல் வரிகள், Va Engal swamy va Intha Nerathil lyrics

Va Engal swamy va song lyrics in English

Vaa Engal swamy vaa Intha Nerathil
Vanthu Nin Suntharakkaiyaal Thanthidum Nanmaiyellaam

1.Raappagalenkalai kaarum Pokkuvarathilellaam
Kooppidum Pothellaam Keattu Kondanaithanbu Seivaai

2.Unnadiyarengal Vamsam Ummai Adainthidavae
Utchitha Ratchanya Vealai Ookkamaai Seithidavae

3.Kalvaari rayarin Punyam Kanmigal Engalukkae
Alleuya Sollum Naangal Aiyanin ponnadikkae

4.Yesaiyanum Maiyallaamal Engalukkaarumillai
Neesarentreammai vidathae Ninnadi Thanjamaiya

5.Vanthanam Vanthanam Raja Santhatham Engalai kaar
Vallabam Thanthida Katti vanagarin Vazhi sear

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில் – Va Engal swamy va Intha Nerathil’.
  • The lyrics express themes of divine intervention and blessings in various situations.
  • Each verse emphasizes the importance of faith and the connection to the divine.
  • The song is both in Tamil and has an English transliteration for broader understanding.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo