Thaayin Karuvil Ennai Sumanthu – தாயின் கருவில் என்னை சுமந்து
தாயின் கருவில் என்னை சுமந்து கொண்டவரே
தவறாமல் இவ்வளவும் நடத்தினீரையா
கண்ணீரோடு உம்பாதம் காத்திருக்கிறேன்
என் வாழ்வின் எல்கை வரை காத்துக்கொள்ளுங்கப்பா
1.என் வாழ்க்கையின் சிறுமையை நோக்கி பார்த்தீரே
அடிமை நுகம் என்னை விட்டு அகற்றினீரையா
காலமெல்லாம் உமக்கு நன்றி சொல்லுவேன்
பாதை தவறி செல்லாமல் காத்துக்கொள்ளுங்கப்பா
2.வாலிபமும் மாயையாய் மறைந்து போகுதே
பரிசுத்த வாழ்க்கை வாழா கிருபை தாருமையா
வாழ்நாளில் உம் சித்தம் செய்திடுவேனே
பாவமற்ற வாழ்க்கை வாழ இரக்கம் செய்யுங்கப்பா
3.வாழ்க்கையின் முதுமை சஞ்சலம் தவிப்பே
சேர்த்த செல்வம் பேரூம் வீணகிடுமே
அருமையான ஆத்துமாவை இழந்து விடாதே
முடிவிலே உம்மண்டையில் சேர்த்துக் கொள்ளுங்கப்பா
Thaayin Karuvil Ennai Sumanthu song lyrics in english
Thaayin Karuvil Ennai Sumanthu kondavarae
Thavaramal Evvalavum Nadaththiniraiya
Kannerodu Umpaatham Kaathirukkirean
En Vaalvin Elgai Varai Kaathukollungapa
1.EN Vaalkkaiyin Sirumaiyai Nokki Paartheerae
Adimai Nugam Ennai Vittu Agattrineeraiya
Kaalamellam umakku Nandri Solluvean
Paathai Thavari Sellamal Kaathukollungapa
2.Vaalibamum Maayaiyaai Marianthu poguthae
Parisuththa Vaalkkai Vaala Kirubai Thaarumaiya
Vaalnaalil Um Siththam Seithiduvean
Paavamattra Vaalkkai Vaala Erakkam Seiyunappa
3.Vaalkkaiyin Muthumai Sanjalam Thavipae
Seartha Selvam pearum Veenagidumae
Arumaiyana Aathumavai Elanthu vidathae
Mudivilae Ummandaiyil Searthu Kollungapa

