தாயின் கருவில் என்னை – Thaayin Karuvil Ennai Tamil Christian song lyrics and sung by sp bala subramaniam
தாயின் கருவில் என்னை
அன்பு தேவன் அறிந்திருந்தார்
வாழ்வில் உறவு தந்து
எந்த நாளும் வளர்த்து வந்தார்
என்னென்ன ஆனந்தம்
என் நெஞ்சில் கண்டேனே
உன்னோடு நான் கண்ட
சொந்தங்கள் எந்நாளும் வாழ்க
அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது
வந்து போகும் இந்த நாட்கள் இனிதானவை
காணுதே என் மனம்
வராது வந்த வாழ்வினில்
நான் காணும் வாலிபம்
வாழ்வாங்கு வாழ நீயுமே
சொன்ன யாவும் ஞாபகம்(2)
ஒரு வழியில் ஆசைகள்
மனிதத் துயர் ஓசைகள்(2)
இன்பங்களால் என் உலகம்
எழுவதை நான் காணவேண்டும்.
நெஞ்சோடு செய்த வேள்வியில்
நான் காணும் கேள்விகள்(2)
அஞ்சாத அன்று நீயுமே
சென்ற பாதையின் தெளிவுகள்(2)
அறநெறியில் ஆட்சியும்,
அன்பு வழி வாழ்க்கையும்(2)
ஓ தேவனே! என்னுலகினில்
எழுவதை நான் காணவேண்டும்
தாயின் கருவில் என்னை பாடல் வரிகள், Thaayin Karuvil Ennai Lyrics, Tamil Christian Song என்றும் SPB நினைவில்
Thaayin Karuvil Ennai song lyrics in English
Thaayin Karuvil Ennai
Anbu Devan Arinthirunhaar
Vaalvil Uravu Thanthu
Entha Naalum Valarthu Vanthaar
Ennenna Aanantham
En Nenjil Kandenae
Unnodu Naan Kanda
Sonthangal Ennaalum Vaalka
Antha Devan Thantha Vaalkai Alaganathu
Vanthu Pogum Intha Naatkal Inithanavai
Kaanuthae En Manam
Varaathu Vantha Vaalvinil
Naan Kaanum Vaalibam
Vaalvaangu Vaazha Neeyumae
Sonna Yavum Gnayabagam-2
Oru Vazhiyil Aasaigal
Manitha Thuyar Oosaigal-2
Inbangalaal En Ulagam
Eluvathai Naan kaanavendum
Nenjodu Seitha Velviyil
Naan Kaanum Kealvigal-2
Anjathae Antru Neeyumae
Sentra Paathaiyin Thelivugal-2
Araneriyil Aatchiyum
Anbu Vazhi Vaalkkaiyum -2
Oh Devanae Ennulaginil
Eluvathai Naan Kaanvendum
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘தாயின் கருவில் என்னை – Thaayin Karuvil Ennai’.
- SP Balasubrahmanyam performs the song, emphasizing divine love and life’s blessings.
- The lyrics reflect themes of joy, connection with God, and a desire for clarity in life.
- The article also includes an English transliteration of the lyrics for broader accessibility.
Estimated reading time: 2 minutes




