Ellam Kirubai, Everything is Grace Tamil Christian Song Lyrics – எல்லாம் கிருபை
தொலைந்து போயிருந்தேன்
இப்போ காணப்படுகின்றேன்
இருளில் இருந்தேன்
இப்போ ஒழி வாழ்கிறேன்
எல்லாம் கிருபை
இயேசு தந்த கிருபை
நான் வாழ்வேன்
நான் நன்றி கூறுவேன்
இரவில் ஆட்டம் பகலில் தூக்கம்
உதாரி வாழ்க்கை
என் வாழ்க்கை கதை எல்லாம் வீன் முற்றிலும் வீன்
நான் உணர்ந்தேன்
தாமதமாய் – எல்லாம் கிருபை
செம்பனை தோட்டம் என் பூங்கோட்டம்
தனிமை பயணம்
அமைதி தியானம் பிறந்தது என் உள்ளம்
பிறந்தது புதிய ஞானம் – எல்லாம் கிருபை
இயேசு என் மீட்பர் நான் செல்வேன் பின்னால்
திரும்பி பார்க்க மாட்டேன்
பார்க்க மாட்டேன்
பயப்பட மாட்டேன் தளர மாட்டேன் இயேசு பார்த்துக்குவார்
இயேசு இயேசு உயர்த்துவார் – எல்லாம் கிருபை
தொலைந்து போயிருந்தேன்
இப்போ காணப்படுகின்றேன்
இருளில் இருந்தேன்
இப்போ ஒழியில் வாழ்கிறேன்
எல்லாம் கிருபை இயேசு தந்த கிருபை
நான் வாழ்வேன்
நான் நன்றி கூறுவேன்
நன்றி நன்றி
நன்றி இயேசுவே
நான் வாழ்வேன்
நன்றி இயேசுவே
Ellam Kirubai Lyrics in English
Ellam Kirubai Song Lyrics, எல்லாம் கிருபை பாடல் வரிகள்
Lyrics: Albert Arputhan
Singer: Joe Datrin
Music : Lourdes Terry
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The song ‘Ellam Kirubai’ expresses themes of grace and redemption in Tamil Christian music.
- Key lyrics highlight transformation from darkness to light and gratitude toward Jesus.
- The song features lyrics by Albert Arputhan and is sung by Joe Datrin, with music by Lourdes Terry.
- It emphasizes personal journeys, faith, and resilience in the face of challenges.
Estimated reading time: 2 minutes


