நான் நிற்கும் பூமி தொலைந்து – Naan Nirkum Boomi Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

நான் நிற்கும் பூமி தொலைந்து – Naan Nirkum Boomi Tamil Christian Song Lyrics Sung By. Joshua E Easterdoss.

Naan Nirkum Boomi Christian Song Lyrics in Tamil

நான் நிற்கும் பூமி தொலைந்து போனாலும்
நான் நம்பும் மனிதர் மறைந்து போனாலும்
அழைத்தவர் என்றும் கைவிடமாட்டீர்
அன்பாக என்னை காத்திடுவீர் (2)

நன்றி சொல்லி நான் உம்மை பாடிடுவேன்
நாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்
கிருபையை எண்ணி நான் என்னை தாழ்த்துவேன்
கனம் தந்து என்னை உயர்த்திடுவீர்(2)

1. மனிதர்கள் என் மனம் உடைத்த போது
மாறா உம் பிரசன்னமே மன ஆறுதல்
வார்த்தையை தந்து எழுப்பி விடுவீர்
எழும்பிடுவேன் உன் சித்தப்படி (2)

2. முடிந்தது என்று நகைத்தோர் முன்பு
துளிர்க்கச் செய்தீர் புது வாழ்வுதனை
என்னை நம்பி தந்த ஊழியத்தை
நீர் வரும் வரை உண்மையாய் நிறைவேற்றுவேன்(2)

நான் நிற்கும் பூமி தொலைந்து பாடல் வரிகள், Naan Nirkum Boomi Lyrics

Naan Nirkum Boomi Lyrics in English

Naan Nirkum Boomi Tholainthu Ponalum
Naan nambum Manithar Marainthu ponalum
Alaithavar Entrum Kaividamatteer
Anbaga Ennai Kaathiduveer -2

Nandri Solli Naan Ummai paadiduvean
Naal Thorum Ummai Naan Thuthithiduvean
Kirubaiyai Ennai Naan Ennai Thaalthuvean
Kanam Thanthu Ennai Uyarthiduveer-2

1.Manithargal En Manam Udaitha pothu
Maara Um Pirasannamae Mana Aaruthal
Vaarthaiyai Thanthu Eluppi Viduveer
Elumbiduvean Un Siththapadi -2

2.Mudinthathu Entru Nagaithor Munbu
Thulirkka seitheer Puthu vaalvuthanai
Ennai nambi Thantha Oozhiyathai
Neer Varum Varai Unmaiyaai Niraivettruvean -2

Key Takeaways

  • The article features the lyrics to the Tamil Christian song ‘நான் நிற்கும் பூமி தொலைந்து’ sung by Joshua E Easterdoss.
  • The lyrics express themes of faith, gratitude, and divine support despite life’s challenges.
  • The song reassures listeners of God’s constant presence and uplifting grace.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo