Idhayathin Kaayathai Aattridum Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Chandirasekaran – இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
(எந்தன்) அன்பு இயேசையா -2 – என்
கரை காணா படகைப் போல
தடுமாறும் வாழ்க்கை ஐயா -2
1. யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பாற வேண்டுமையா -2
2. பெலவீனமான என்னையும்
உம் பெலத்தால் இடை கட்டுவீர்
3. காணாமல் போன ஆடு நான்
அன்போடு தேடினீரே
Idhayathin Kaayathai Aattridum Song Lyrics, இதயத்தின் காயத்தை ஆற்றிடும் பாடல் வரிகள்
Idhayathin Kaayathai Aattridum Lyrics in English
Idhayathin Kaayathai Aattridum
(Enthan) Anbu Yesaiya -2- En
Karai Kaana Padagai Pola
Thadumaarum Vaalkkai Aiya -2
1.Yovanai pola Um Maarbilae
Ilaippaara Vendumaiya -2
2.Belaveenamana Ennaiyum
Um Belathaal Idai Kattuveer
3.Kaanamal Pona Aadu Naan
Anbodu Thedineerae
Pas.சந்திரசேகரன் (இலங்கை)
R-Organ Ballad T-90 Em 4/4
கர்த்தரை துதிக்கிறவன் தேவனுடைய மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறான்.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Idhayathin Kaayathai Aattridum’ written and sung by Pas. Chandirasekaran.
- The lyrics convey themes of seeking comfort and guidance from Jesus.
- Key lines express feelings of a troubled life and a longing for spiritual support.
- The article provides both Tamil and English versions of the song lyrics.
- It emphasizes that praising God brings blessings.
Estimated reading time: 2 minutes

