Enakkagavae Yavaiyum Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Chandirasekaran – எனக்காகவே யாவையும்
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்பவரே
1. நான் எனது (தாய் தனது) பிள்ளைக்கு
நல்ல ஈவை கொடுக்கிறேன்
பரம பிதா அதைப் பார்க்கிலும் கொடுத்திடுவாரே
2. அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே
3. ஆபிரகாமை அழைத்தீரே ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல் என்னையும் நீர் ஆசீர்வதியும்
Enakkagavae Yavaiyum Song Lyrics, எனக்காகவே யாவையும் பாடல் வரிகள்
Enakkagavae Yavaiyum Lyrics in English
Enakkagavae Yavaiyum Seithu Muditheer
Nantri Nantri Aiya
En Paavangal Yavaiyum Sumanthu Kondeerae
Nantri Nantri Aiya
Ninaipatharkkum Jebipatharkkum Athimaga Seibavarae
1.Naan Enathu ( Thaai Thanathu) Pillaikku
Nalla Eevai Kodukkiren
Parama Pitha Athai Paarkkilum Koduthiduvaarae
2.Antradam Vendiya Aagaaram Thaarumae
Theemai Ennai Anugamal Kakkum Devanae
3.Aabirahamai Alaitheerae Aaseervatham Kodutheerae
Athu Pol Ennaiyum Neer Aaseervathiyum
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Pas. சந்திரசேகரன் (இலங்கை)
R-Slow Rock T-115 Dm 6/8
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Enakkagavae Yavaiyum’ written and sung by Pas. Chandirasekaran.
- It includes both the Tamil lyrics and their English translation, expressing gratitude and devotion.
- The song emphasizes God’s provision and blessings, comparing them to a mother’s care for her child.
- The publication is by World Tamil Christians, which also provides various links to related Tamil Christian songs.
- The song is set to a Slow Rock tune at a tempo of 115 in Dm 6/8.
Estimated reading time: 2 minutes

