Karam Pidithu Unnai Entrum Lyrics – கரம்பிடித்து உன்னை என்றும்

Faith Score0
Faith Score0

Karam Pidithu Unnai Entrum Tamil Christian Song Lyrics and Sung by Pr. G.B. Jasper Gershom – கரம்பிடித்து உன்னை என்றும்

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணிபோல் உன்னை என்றும் காத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்குண்டு பயந்திடாதே

1. படு குழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே

2. ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள்
என்றும் உன் மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே

3.சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை அவர் அணைப்பாரே

Karam Pidithu Unnai Entrum Song Lyrics, கரம்பிடித்து உன்னை என்றும் பாடல் வரிகள்

Karam Pidithu Unnai Entrum Lyrics in English

Karam Pidithu Unnai Entrum Nadathiduvaar
Kanmanipol Unnai Entrum Kaathiduvaar

Kalangidathae Thigaithidathae
Karthar Karam Unakkundu Bayanthidathae

1.Padu Kuzhiyil Nee Vilunthalum
Parathilirunthu Vanthu Unnai Thookkiduvaar
Akkiniyil Nee Nadanthalum
Ethuvum Unnai Sethapadutha Mudiyathae

2.Aarugalai Nee Kadanthalum Avaigal
Entrum Un Meethu Puralvathillai
Kaarirulil Nee Nadanthalum
Paathaikku Velichamaga Irupparae

3.Suzhal Kattru Unnai Soozhnthalum
Avar Kirubai Unnai Entrum Thaangidumae
Sothaiyil Nee Amilnthalum
Sornthidathae Unnai Avar Anaipparae

Pas. G.B. ஜாஸ்பர் கெர்சோம்
R-6/8 Blues T-125 Dm 6/8

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Karam Pidithu Unnai Entrum’ sung by Pr. G.B. Jasper Gershom.
  • It includes the complete lyrics in Tamil and their English translation.
  • Key themes include divine protection and support during challenges, emphasizing faith in God.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo