கரம் பற்றி நடத்திடுவார் – Karam Pidithu Nadathiduvaar

Faith Score+2
Faith Score+2

கரம் பற்றி நடத்திடுவார் – Karam Pidithu Nadathiduvaar Tamil Christian Song Lyrics, Written and sung by Y. Sujin Raj & R. Jensy Jerold & Nishanth R Lional

கரம் பற்றி நடத்திடுவார் என் இயேசு
கன்மலைமேல் நிறுத்திடுவார் என் இயேசு 2
கண்ணீர் துடைத்தீடுவார்
காலமெல்லாம் காத்திடுவார் 2
அவரால் கூடாதது ( என் இயேசுவால்)
ஒன்றுமே இல்லையே

1. உன்னதரே உந்தன் நாமம் தொழுவேன்
உயர்ந்தவரே உம்மைப்பாடி புகழ்வேன் 2
தாங்கி நடத்திடும் உம் கிருபை பெரிது
தாழ்வில் நினைத்த உம் கிருபை பெரிது 2
யாரென்னை மறந்தாலுமே
என்னை மறவாத தெய்வம் நீரல்லோ 2 – அவரால்

2. இருளான வாழ்வெல்லாம் ஒளியானதே
கண்ணீரின் வாழ்வெல்லாம் களிப்பானதே
அலைகள் மோதி எதிர் வந்தாலும்
கலங்கிடாத வாழ்வே வேண்டும்
அசையா என் நம்பிக்கை
நங்கூரம் என் இயேசுவே – அவரால்

3. வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்
கீழாகாமல் நீ மேலாகுவாய்
காற்றையும் நீ காணவும் மாட்டாய்
மழையையும் நீ பார்க்கவும் மாட்டாய்
வாய்க்கால்கள் நிரப்பப்படும்
உன் எல்லைகள் செழிப்பாகுமே – அவரால் 

கரம் பற்றி நடத்திடுவார் பாடல் வரிகள், Karam Pidithu Nadathiduvaar Song Lyrics

Karam Pidithu Nadathiduvaar Lyrics in English

Karam Pidithu Nadathiduvaar En Yesu
Kanmalai Mel Niruthiduvaar En yesu -2
Kanneer Thudaithiduvaar
Kaalamellaam Kaathiduvaar -2
Avaraal Koodathathu En Yesuvaal
Ontrumae illaiyae

1.Unnatharae Unthan Naamam Thozhuvean
Uyarnthavarae Ummaipaadi Pugalvean -2
Thaangi Nadathidum Um Kirubai Periyathu
Thazhvil Ninaitha Um Kirubai Periyathu
Yaarenna Maranthaalumae
Ennai Maravatha Deivam neerallo -2 – Avaraal

2.Irulaana Vaalvellaam Oliyanathae
Kanneerin Vaalvellaam Kazhippanathae
Alaigal Mothi Ethir Vanthalum
Kalangidatha Vaalvae Vendum
Asaiya En Nambikkai
Nangooram En yesuvae – Avaraal

3.Vaalakkamal unnai Thalaiyakkuvaar
Keezhakkamal nee Mealaguvaai
Kaattraiyum Nee Kaanavaum Mattaai
Mazhiyaiyum Nee Paarkkavum Maattaai
vaaikkalgal Nirappadum
Un Ellaigal Sezhippagumae – Avaraal

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘கரம் பற்றி நடத்திடுவார் – Karam Pidithu Nadathiduvaar’, written and sung by Y. Sujin Raj and others.
  • The lyrics discuss themes of faith, divine guidance, and hope in Jesus.
  • The article includes English translations of the lyrics, making it accessible to a broader audience.
  • Additionally, it provides links to other Tamil Christian songs, enhancing reader engagement.
  • Overall, it celebrates the song’s message and its significance within Tamil Christian music.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo