எனக்காகவே சிலுவையிலே – Enakkagavae Siluvaiyilae song lyrics

Faith Score0
Faith Score0

எனக்காகவே சிலுவையிலே – Enakkagavae Siluvaiyilae Tamil Christian Easter song lyrics

எனக்காகவே சிலுவையிலே
திரு ரத்தம் சிந்தினீரே
நான் என்றும் வாழ்ந்திடவே
உம் ஜீவனை நீர் தந்தீரே -ஆனால்

சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தீரே
என் பாவம் சாபம் ரோகம் எல்லாம் தீர்த்தீரே

1. வானம் விட்டு பூமி வந்தீர்
மனிதனை மீட்க வந்தீர்
அதற்காக சிலுவை சுமந்தீரே
என் இயேசுவே
உம்மையே பலியாய் தந்தீரே

2. எனக்காக பாடுகள் சகித்தீர்
வாரினால் அடிகள் ஏற்றீர்
கை காலில் ஆணிகள் பாய்ந்திடவே – ஒப்புக்கொடுத்தீரே
சிலுவையில் ஜீவனை தந்தீரே

3.கல்லறையின் கதவுகள் திறக்க
என் வாழ்வில் கட்டுகள் உடைய
நித்திய ஜீவனை பெற்றிடவே உம்மோடு நான்
பரலோகில் என்றும் வாழ்ந்திடவே

எனக்காகவே சிலுவையிலே lyrics,  Enakkagavae Siluvaiyilae lyrics, Tamil songs

Enakkagavae Siluvaiyilae tamil christian song lyrics in english

Enakkagavae Siluvaiyilae
Thiru Raththam Sinthineerae
Naan Entrum Vaalnthidavae
Um Jeevanai Neer Thantheerae Aanal

Sonnapadiyae Moontraam Naalil Uyirtheerae
En Paavam Saabam Roham Ellam Theerththeerae

1.Vaanam Vittu Boomi Vantheer
Manithanai Meetka Vantheer
Atharkaga Siluvai Sumantheerae
En Yesuvae
Ummaiyae Paliyaai Thantheerae

2.Enakkaga Paadugal Sakitheer
Vaarinaal Adigal Yeattreer
Kai Kaalil Aanigal Paaintidavae Oppukodutheerae
Siluvaiyil Jeevanai Thantheerae

3.Kallaraiyin Kathavugal Thirakka
En Vaalvil Kattugal Udaiya
Niththiya Jeevanai Pettridavae Ummodu Naan
Paralogil Entrum Vaalnthidavae

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘எனக்காகவே சிலுவையிலே – Enakkagavae Siluvaiyilae’.
  • It describes themes of redemption and the significance of the cross in Christian faith.
  • The song emphasizes gratitude for Jesus’ sacrifice and offers hope for eternal life.
  • English translations of the verses highlight their spiritual meaning.
  • The article includes links to additional Tamil Christian song lyrics as well.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo