Karthavae Neer Ennai Thettrum Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev. N. Johnson – கர்த்தாவே நீர் என்னை தேற்றும்
கர்த்தாவே நீர் என்னை தேற்றும் தேவன்
நான் என்றும் உம்மையே பற்றிக் கொள்வேன்
சோகத்தால் என்னுள்ளம் சோரும் போதும்
உம் ஆறுதல் என்னைத் தேற்றும்
1. என் கால்கள் சறுக்கும் முன்னே
நீர் என்னைத் தாங்குகின்றீர்
மானானது நீரோடையை -2
வாஞ்சிப்பது போல் உம்மை வாஞ்சிக்கிறேன்
2. மானிடரின் வேஷங்களை மாற்றும்
உம் நேசம் தனை உணரும் நல்ல உள்ளம் தாரும்
உமதாவியால் என்னை நிரப்பிடும்
3. உம் உள்ளம் உடையப் பண்ணும்
பாவங்கள் என்னில் உண்டோ
புடமிட்டென்னை பொன்னாக்கிடும்
பரிசுத்த வழியில் நடத்திடும்
Karthavae Neer Ennai Thettrum Song Lyrics, கர்த்தாவே நீர் என்னை தேற்றும் பாடல் வரிகள்
Karthavae Neer Ennai Thettrum Lyrics in English
Karthavae Neer Ennai Thettrum Devan
Naan Entrum Ummaiyae Pattri Kolven
Sogathaal Ennullam Sorum Pothum
Um Aaruthal Ennai Thettrum
1.En Kaalgal Sarukkum Munnae
Neer Ennai Thaangukintreer
Maananathu Neerodaiyai -2
Vaanjippathu Pol Ummai Vaanjikkiren
2.Maanidarin Veshankalai Mattrum
Um Nesam Thanai Unarum Nalla Ullam Thaarum
Umathaviyaal Ennai Nirappum
3.Um Ullam Udaiya Pannum
Paavanagal Ennil Undo
Pudamittennai Ponnakkidum
Parisutha Vazhiyil Nadathidum
Rev.N.ஜான்சன் (சென்னை)
R-Waltz T-140 Em 3/4
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Karthavae Neer Ennai Thettrum’ written and sung by Rev. N. Johnson.
- The lyrics express devotion and seek divine support in times of struggle and sorrow.
- The article includes an English translation of the lyrics for wider understanding.
- Additionally, it provides links to other Tamil Christian song lyrics for readers interested in similar content.
Estimated reading time: 2 minutes

