Aattri Thettrum En Yesu Lyrics – ஆற்றி தேற்றும் என் இயேசு

Faith Score0
Faith Score0

Aattri Thettrum En Yesu Tamil christian Song Lyrics, Written and Sung by Pas. Edison – ஆற்றி தேற்றும் என் இயேசு

ஆற்றி தேற்றும் என் இயேசு ராஜன்
ஆறுதல் படுத்திடுவார்
அனல் மூட்டும் தேவனே
அபிஷேகத்தால் அனல் மூட்டும்

1.பாதை அறியாமல் நடந்து வந்தேன்
பார்க்கும் இடமெல்லாம் இருளை கண்டேன்
மின்னலைப் போல ஒளி வெள்ளம் -2
என்னில் எழும்பி மிளிரக் கண்டேன்

2. ஒலிவ மரமாய் ஓங்கி வளர
உன்னத அழைப்பாய் உணர்த்தினாரே
சூரிய சந்திர நட்சத்திரமாய்
ஒளி கொடுக்க என்னை அழைத்தாரே

3. மகிமை வாழ்வும் நெருங்கிடுதே
மாசற்ற அன்பால் அணைத்திடுவார்
நித்திய வாழ்வை அனுபவிக்க
நித்தமும் என்னை சேர்த்திடுவார்

Aattri Thettrum En Yesu Song Lyrics, ஆற்றி தேற்றும் என் இயேசு பாடல் வரிகள்

Aattri Thettrum En Yesu Lyrics in English

Aattri Thettrum En Yesu Rajan
Aaruthal Paduthiduvaar
Anal Moottum Devanae
Abishegathaal Anal moottum

1.Paathai Ariyamal Nadanthu Vanthen
Paarkkum Idamellaam Irulai Kandean
Minnalai pola Oli Vellam -2
Ennil Elumbi Milira Kanden

2.Oliva Maramaai Oongi Valara
Unnatha Alaippaai Unarthinarae
Sooriya Santhira Natchathiramaai
Oli Kodukka Ennai Alaitharae

3.Magimai Vaalvum Nerungiduthae
Masattra Anbaal Anaithiduvaar
Niththiya Vaalvai Anubavikka
Niththamum Ennai Searthiduvaar

Pas. எடிசன் (சென்னை)
R-Slow Ballad T-100 Am 4/4

வானத்திற்கு நேரே கைகளை உயர்த்தி ஜெபம் பண்ணுங்கள்,
வானமும் வழிவிடும்.

Key Takeaways

  • The article features the song ‘Aattri Thettrum En Yesu Lyrics’ written and sung by Pas. Edison.
  • It includes both the Tamil lyrics and their English translation, highlighting themes of divine guidance and comfort.
  • The song emphasizes the need for spiritual upliftment and connection to God.
  • It also references additional related Tamil Christian songs and resources for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo