Arputha Yesu Rajanae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Moses Rajasekar – அற்புத இயேசு ராஜனே
அற்புத இயேசு ராஜனே உத்தம
மணாளனே நீரே என் ஆறுதல் ஓ (2)
என் கோட்டை என் துருகம்
நான் நம்பினவர் என் அடைக்கலம் (3)
1. கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நினவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள்
என் ராஜா என் ரோஜா
என் தெய்வம் என் இயேசு
2. நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன்
என் அன்பர் என் இன்பர்
என் நண்பர் என் இயேசு
3. ஒருவராகப் பெரிய காரியங்கள் செய்பவர்
இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர்
நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
எனக்கு உரியவர் என் இயேசு
Arputha Yesu Rajanae Song Lyrics, அற்புத இயேசு ராஜனே பாடல் வரிகள்
Arputha Yesu Rajanae Lyrics in English
Arputha Yesu Rajanae Uththamae
Manaalanae Neerae En Aaruthal Oh -2
En Koattai En Thurugam
Naan Nambinavar En Adaikkalam -3
1.Kanavilum Maraven Neer Seitha Nanmaigal
Ninavilum Maraven Neer Seitha Athisayanagal
En Raja En Roja
En Deivam En Yesu
2.Nettrum Intrum Entrum Maara Devan
Pottri Paadum Sarva Valla Rajan
En Anbar En Inbar
En Nanbar En Yesu
3.Oruvaraga Periya Kaariyangal Seibavar
Irulilirunthu Puthaiyalai Kondu Varubavar
Neer Periyavar Thuthikku Paathirar
Enakku Uriyavar En Yesu
pas. மோசஸ் ராஜசேகர்
R-Swing Reggae T-100 Gm 4/4
Key Takeaways
- The article features the lyrics of ‘Arputha Yesu Rajanae’ written and sung by Pas. Moses Rajasekar.
- It includes both Tamil and English versions of the song lyrics.
- The song praises Jesus and highlights His unwavering support and miracles.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

