Inba Geetham Thunba Neram Lyrics – இன்ப கீதம் துன்ப நேரம்

Faith Score0
Faith Score0

Inba Geetham Thunba Neram Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis. Sarah Navaroji  – இன்ப கீதம் துன்ப நேரம்

இன்ப கீதம் துன்ப நேரம் ஈந்தீரே என் இயேசுவே
கொல்கொதா பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே உம்மண்டை வந்தேன்

1. பெரு வெள்ளத்தில் புகலிடம் நீரே
பெரும் கன்மலை நிழலே வீசிடும்
கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே
வற்றாத நீரூற்றும் நீரே

2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன் என்னைத் தேடி கண்டு
உணர்த்தி கை தாங்கி நடத்தி
கண்ணின் மணிபோல காத்தீர்

3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தும்
கஷ்டம் வராதென்னைக் காத்தீர்
மந்தையின் மேய்ப்பன் தாவீதின் தேவன்
கண்ணின் மணிபோல காத்தீர்

4. போராட்டமான போன வாழ்நாளில்
நீரோட்டம் மோதும் இன்னலில்
முற்றும் முடிய வெற்றி அளித்தீர்
குற்றம் குறை நீக்கி காத்தீர்

5. உந்தன் சரீர பெலவீன நேரம்
எந்தன் கிருபையே போதும் என்று
உரைத்து என்னை அணைத்து
எத்தணையோ நன்மை செய்தீர்

6. கல்வாரி பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே முன்னோடி நீரே
உம் பின் நடந்தே உம்மை தொடர்ந்தே
உன்னத வீட்டை அடைவேன்

7. அழைத்தவரே உண்மையுள்ளோரே
அப்படியே ஜெயம் ஈவார் இயேசுவே
உம்மால் ஜெயம் அருளும்
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம்

Inba Geetham Thunba Neram Song Lyrics, இன்ப கீதம் துன்ப நேரம் பாடல் வரிகள்

Inba Geetham Thunba Neram Lyrics in English

Inba Geetham Thunba Neram
Eentheerae En Yesuvae
Golgotha Paathai Siluvai Sumanthae
Karthavae Ummandai Vanthen

1.Peru Vellathil Pugalidam Neerae
Perum Kanmalai Nizhalae Veesidum
Kondal Kattruku Othukkae
Vattratha Neeruttum Neerae

2.Oozhiyidum Oor Pazhum Nilathil
Ookkamudan Enani Thedi Kandu
Unarthi Kai Thaangi Nadathi
Kannin Manipola Kaatheer

3.Thusta Mirugam Ennai Ethirthum
Kastam Vaarathennai kaatheer
Manthaiyin Meippan Thaveethin Devan
Kannin Manipola Kaatheer

4,Porattamana Pona Vaalnaalil
Neerottam Mothum Innalil
Muttrum Mudiya Vettri Alitheer
Kuttram Kurai Neekki Kaatheer

5.Unthan Sareera Belaveena Neram
Enthan Kirubaiyae Pothum Entru
Uraithu Ennai Anaithu
Eththanaiyo Nanmai Seitheer

6.Kalvaari Paathai Tholviyillaiyae
Karthavae Munnodi neerae
Um Pin Nadanthae Ummai Thodarnthae
Unnatha Veettai Adaiven

7.Alaithavarae Unmaiyullorae
Apapdiyae Jeyam Eevaae Yesuvae
Ummaal Jeyam Arulum
Engal Pithavukku Sthothiram


Sis. சாராள் நவரோஜி
R-Waltz T-150 C 3/4

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Inba Geetham Thunba Neram’ sung by Sis. Sarah Navaroji.
  • It includes seven verses expressing faith and reliance on Jesus during hardships and challenges.
  • The lyrics are available in both Tamil and English for better understanding.
  • Additionally, the article offers links to related Tamil Christian songs.
  • Overall, it emphasizes the comforting and uplifting nature of the song ‘Inba Geetham Thunba Neram Lyrics – இன்ப கீதம் துன்ப நேரம்’.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo