Um Karamae Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. J Immanuel & Ps. Ben Samuel – உம் கரமே
எத்தனை முறை இடறினாலும்
அத்தனை முறை தாங்கிடுதே
எத்தனை முறை விழுந்தாலும்
அத்தனை முறை தூக்கிடுதே
உம் கரமே, உம் கரமே
உங்கள் கரம்தான் என்னைத் தாங்குது
உங்கள் கரம்தான் என்னை நடத்துது
1.வழி மாறிப் போன எனக்கு திசை காட்டும் உம் கரமே
ஆபத்து நேரங்களில் பாதுகாக்கும் உம் கரமே
கன்மலை மேலே நிறுத்தியதே
கரங்கள் பிடித்து நடத்தியதே
உம் கரமே, உம் கரமே
2.கண்ணீரின் நேரங்களில் கரத்தைப் பிடித்தவரே
வழுவாமல் இருக்க தாங்கிடும் உம் கரமே
தாய் போலத் தேற்றிடும்
தந்தை போலச் சுமந்திடும்
உம் கரமே, உம் கரமே
Um Karamae Song Lyrics, உம் கரமே பாடல் வரிகள்
Um Karamae Lyrics in English
Eththanai Murai Idarinalum
Aththanai Murai Thaangiduthae
Eththanai Murai Vilunthalum
Aththanai Murai Thookkiduthae
Um Karamae Um Karamae
Ungal Karam Thaan Ennai Thanguthu
Ungal Karam Thaan Ennai Nadathuthu
1.Vazhi Maari Pona Enakku Thisai Kattum Um Karamae
Aabathu Nerankalil Paathukakkum Um Karamae
Kanmalai Melae Niruthiyathae
Karanagal Pidithu Nadathiyathae
Um Karamae Um Karamae
2.Kanneerin nerankalil Karathai Pidithavarae
Valuvamal Irukka Thaangidum Um Karamae
Thaai Pola Thettridum
Thanthai Pola Sumanthidum
Um Karamae Um Karamae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Um Karamae’ written and sung by Bro. J Immanuel and Ps. Ben Samuel.
- The song emphasizes themes of support and guidance during challenging times, highlighting the comfort of divine presence.
- It includes both the original Tamil lyrics and an English transliteration for accessibility to a wider audience.
Estimated reading time: 2 minutes

