Penthecosthe Naalil, Nirappidume Tamil christian Worship Song Lyrics, Written and Sung by Pr. P. Pragasam. Aadhi Apostolic Faith Church – பெந்தேகோஸ்தே நாளில்
பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட அபிஷேகம்
எங்கள் சபையினில் ஊற்றிடுமே(2)
நான் நிரம்பனுமே நான் நிரம்பனுமே
பரிசுத்த ஆவியினால் நிரம்பனுமே
பெலனடையனுமே பெலனடையனுமே
உம் ஆவினால் பெலன் அடையணுமே (2)
ஊற்றிடுமே நிரப்பிடுமே(2)
ஆவியின் அபிஷேகத்தாலே
என்னை அனல் மூட்டி எழுப்பிடுமே (2)
நதியாக பாயனுமே (2)
நான் ஆறாக ஓடனுமே (2)(நிரம்பனுமே)
என் வீட்டின் அனுபவம் எல்லாம்
என் வாழ்வில் வெளிப்படனுமே (2)
சாட்சியாய் வாழணுமே (2)
நான் சாதித்து கட்டணமே (2)
Penthecosthe Naalil Song Lyrics, பெந்தேகோஸ்தே நாளில் பாடல் வரிகள்
Penthecosthe Naalil Lyrics in English
Penthecosthe Naalil Oottrapatta Abishegam
Engal Sabaiyinil Oottridumae -2
Naan Nirambanumae Naan Nirambanumae
Parisutha Aaviyinaal Nirambanumae
Belanadaiyanumae Belandaiyanumae
Um Aavinaal Belan Adaiyanumae -2
Oottridumae Nirappidume -2
Aaviyin Abishegathalae
Ennai Anal Mootti Eluppidumae -2
Nathiyaga Paayanumae -2
Naan Aaratha Oodanumae -2- Nirambanumae
En Veettin Anubavam Ellaam
En Vaalvil Velippadanumae -2
Saatchiyaai Vaalanumae -2
Naan Saathithu Kattanamae -2
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian worship song ‘Penthecosthe Naalil’, written and sung by Pr. P. Pragasam.
- It features themes of spiritual fullness and divine anointing through the Holy Spirit.
- The lyrics comprise multiple stanzas that emphasize personal transformation and witnessing in one’s life.
- An English translation of the song lyrics is also provided for clarity.
Estimated reading time: 2 minutes

