கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil Lyrics

Faith Score+1
Faith Score+1

கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil Tamil Christian New Year song lyrics, written and sung by

கர்த்தர் தந்த நாளில்
களிகூருவேன்
என்னைக் காத்த தேவன்
புகழ் பாடுவேன்

நான் ஆடிடுவேன்
துதி பாடிடுவேன் (2)
என் இயேசுவின் புகழ் பாடுவேன்
என் நேசரின் புகழ் பாடுவேன்
-கர்த்தர் தந்த நாளில்

ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்
புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (2)
அவர் அன்பில் உயிர் வாழ்கிறேன்
அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (2) – கர்த்தர் தந்த நாளில்

சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்
என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (2)
அவராலே உயிர் வாழ்கின்றேன்
நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (2) – கர்த்தர் தந்த நாளில்

கர்த்தர் தந்த நாளில் பாடல் வரிகள், Karthar Thantha naalil Song Lyrics

Karthar Thantha naalil Lyrics in English

Karthar Thantha naalil
Kazhi Kooruvean
Ennai Kaatha Devan
Pugazh Paaduvean

Naan Aadiduvean
Thuthi Paadiduvean -2
En yesuvin Pugazh Paaduvean
En Nesarin Pugal Paaduvean – Karthar Thantha Naal

Jeevanai Thantharae Thuthi Paaduvean
Puthu Jeeviyam Thantharae Thuthi Paaduvean -2
Avar Anbil Uyir Vaalkirean
Avar Kirubaiyaal Nilai Nirkintrean -2 – Karthar Thantha Naal

Suga Vaalvai Thantharae Pugal paaduvean
En Sumai Yeattrukondarae Pugal paaduvean -2
Avaralae Uyir Vaalkintrean
Naan Avarodu Uyir vaalkintrean -2- – Karthar Thantha Naal

Key Takeaways

  • The article provides lyrics for the Tamil Christian New Year song, ‘கர்த்தர் தந்த நாளில் – Karthar Thantha naalil’, written and sung by Paul H Rufus.
  • The lyrics express themes of praise, gratitude, and celebrating a new life in Christ.
  • Each verse emphasizes worship and acknowledgment of God’s blessings and support.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo