உயிர் தந்த இயேசுவே – Uyir Thantha Yesuvae Ummai Pola Yaarundu Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 10 Sung By. David T.
Uyir Thantha Yesuvae Christian Song Lyrics in Tamil
உயிர் தந்த இயேசுவே
உம்மை போல யாருண்டு
உறவுகள் பல இருந்தும்
உம் அன்பிற்கு ஈடாகுமா?
உம்மை நேசிப்பேன்
உம்மை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உயிர் உள்ளவரை (2)
1. தாயின் கருவில் இருந்தபோதே
தயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)
தந்தையை போல கரம்பிடித்து என்னை
தடுமாறாமல் நடை பழக்கினீரே (2)
2. வாலிப நாட்களில் உடனிருந்தீர்
வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)
கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்து
கலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2)
3. முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னை
பசுமையாய் வாழச் செய்வீரே (2)
கால்கள் தளர ஊன்றுகோலாய் என்னை
கானானுக்குள் நீர் அழைத்து செல்வீர் (2)
உயிர் தந்த இயேசுவே lyrics, Uyir Thantha Yesuvae lyrics, Christian Song Lyrics
Uyir Thantha Yesuvae Christian Song Lyrics in English
Uyir Thantha Yesuvae
Ummai Pola Yaarundu
Uravugal Pala Irunthum
Um Anbirku Idaguma
Ummai Nesippaen
Ummai Sevippaen
Ummai Aarathippaen
Uyir Ullavarai (2)
1. Thayin Karuvil Irunthapothae
Thayavai Ennai Therinthukondeerae (2)
Thanthaiyai Pola Karampidithu Ennai
Thadumaraamal Nadai Pazhakineerae (2)
2. Vaaliba Natkalil Udaniruntheer
Vazhithavaraamal Kaathukondeer (2)
Kanmalai Ummael Nilai Nirkkaa Seithu
Kalangarai Villakkai Oliraseitheer (2)
3. Muthir Vayathilum Kanikoduthu Ennai
Pasumaiyai Vaazha Seiveerae (2)
Kaalgal Thalara Oontrukolai Ennai
Kaananukkul Neer Azhaithu Selveer (2)
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உயிர் தந்த இயேசுவே – Uyir Thantha Yesuvae’.
- The lyrics express deep love and devotion to Jesus, mentioning themes of care and companionship.
- It includes both Tamil and English versions of the song lyrics for accessibility.
- The article connects to related Christian songs and provides external links for further exploration.
Estimated reading time: 2 minutes


